முகப்புஎம்மை பற்றிவிளம்பரம்செய்திகள்தொடர்பு

Day

December 11, 2019

சிவனொளிபாத மலை பருவகாலத்தையொட்டி பூசைவழிப்பாடுகளில் கலந்துக்கொண்ட ஆறுமுகன் தொண்டமான்

சிவனொளிபாத மலை பருவகாலத்தையொட்டி நேற்றைய தினம் இரத்தினபுரி பெல்மடுல்ல ரஜமஹா விகாரையில் புத்தபெருமானின் ஆபரணங்கள் மற்றும் பேளை பெல்மடுல்ல விகாரையில் இருந்து பலாங்கொட பொகவந்தலாவ, நோர்வூட்,மஸ்கெலியா வழியாக கொண்டுச்செல்லபட்டது.இதன்போது சமூகவலுவூட்டல் மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு அமைச்சர் ஆறுமுகன் மற்றும் தொண்டமான் நோர்வூட் பகுதியில் இடம்பெற்ற பூசைவழிப்பாடுகளில் கலந்துக்கொண்டார்.

அரசியல் கைதிகள் விடுதலை தொடர்பில் ஆராய்வதற்கு ஆணைக்குழு அமைப்பது ஒரு கண் துடைப்பு செயலாகும் – அருட்தந்தை சக்திவேல் தெரிவிப்பு!!

அரசியல் கைதிகள் விடுதலை தொடர்பில் ஆராய்வதற்கு ஆணைக்குழு அமைப்பது ஒரு கண் துடைப்பு செயலாகும். இது காலத்தை இழுத்தடிக்கின்ற ஒரு செயலாக நாங்கள் கருதுகின்றோம் என அரசியல் கைதிகளை விடுதலை செய்வதற்கான தேசிய அமைப்பின் இணைப்பாளர் அருட்தந்தை சக்திவேல் தெரிவித்தார்.
error: Content is protected !!