முகப்புஎம்மை பற்றிவிளம்பரம்செய்திகள்தொடர்பு

Day

December 12, 2019

கொட்டக்கலை சுரங்கத்தை வண்ணமயமாக்கும் முழுமையான பங்களிப்பை வழங்கியுள்ள மலையக சிறகுகள் அமைப்பு!!

சுவரொட்டிகள் இல்லாத சுத்தமான சூழலை உருவாக்கும் தொணிப்பொருளின் கீழ் இ தொ காவின் இளைஞர் அணி பொதுச்செயலாளர் ஜீவன் தொண்டமானின் எண்ணக்கருவுக்கு அமைய மலையக கலாச்சாரத்தை பிரதிபலிக்கும் ஓவியங்கள் மற்றும் இன , மத கலாசாரங்களை பிரதிபலிக்கும் ஓவியங்கள் கொட்டகலை நகர் மற்றும் சுரங்க பாதை ஹட்டன் டெலிகொம் மதில்சுவர் ஆகியவற்றில் இளைஞர் யுவதிகளால் வரையப்பட்டு வருகின்றன.

பெருந்தோட்ட பிராந்தியத்துக்கான புதிய கிராமங்கள் அபிவிருத்தி அதிகார சபை என்பது வெறும் பெயர் பலகை மட்டத்திலேயே இருக்கிறது!!

கடந்த அரசாங்க காலத்தில் சட்டம்மாகாகப்பட்ட பெருந்தோட்ட பிராந்தியத்துக்கான புதிய கிராமங்கள் அபிவிருத்தி அதிகார சபை இதுவரையில் பெயர் பலகை மட்டத்திலேயே இருந்து வருகிறது. என முன்னாள் மத்திய மாகாண சபை உறுப்பினர் கணபதி கனகராஜ் தெரிவித்துள்ளார்.

புல்வெட்டும் போது சிக்கியது பச்சை பாம்பு- ஒஸ்போன் தோட்டத்தில் சம்பவம்!!

நோர்வூட் பிரதேச சபைக்கு உட்பட்ட ஒஸ்போன் மிட்போட் தோட்டத்தில் புல் வெட்டி கொண்டிருந்தவர்களால் பச்சை நிறத்திலான பாம்பு ஒன்று பிடிக்கப்பட்டுள்ளது.

ஹட்டன் பகுதியில் இரண்டு முச்சக்கரவண்டிகள் நேருக்கு நேர் மோதி விபத்து ஒருவர் காயம்,போக்கு வரத்து சில மணித்தியாலங்கள் முடக்கம்!!

ஹட்டன் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஹட்டன் டிக்கோயா பிரதான வீதியில் அலுகம பகுதியில் இன்று (12) காலை 9.20 மணியளவில் இரண்டு முச்சக்கரவண்டிகள் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளாகியத்தில் ஒருவர் காயமடைந்து வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்
error: Content is protected !!