முகப்புஎம்மை பற்றிவிளம்பரம்செய்திகள்தொடர்பு

Day

December 15, 2019

தேயிலைத் தளிர்கள் கொய்யும் தொழிலில் ஈடுபட்டிருந்த தொழிலாளர்கள் மீது குளவிக் கொட்டு!!

தோட்டத் தொழிற்துறையில் ஈடுபட்டிருந்த தொழிலாளர்களை குளவிகள் கொட்டியதினால் 14 பேர் லிந்துலை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

மலையக மக்களின் வாழ்வியல் அம்சங்களுடன் 14 வது சர்வதேச தேயிலை தினம் ஹட்டனில் அனுஸ்ட்டிப்பு!!

மலையக மக்களின் வாழ்வியல் அம்சங்களுடன் 14 வது சர்வதேச தேயிலை பல்வேறு நபர்களின் பங்களிப்புடன் இன்று (15) திகதி ஹட்டனில் அனுஸ்ட்டிக்கப்பட்டன.

சட்டவிரோத மாணிக்ககல் அகழ்வில் ஈடுபட்ட நான்கு பேர் கைது!!

நோர்வுட் பொலிஸ்பிரிவிற்குட்பட்ட பொகவந்தலாவ எல்பட் கீழ்பிரிவு தோட்டத்தில் உள்ள வெளிகள உத்தியோகத்தரின் விடுதிக்கு அருகாமையில் உள்ள கேசல்கமுவ ஓயாவோடு இனையும் கிளை ஆற்றில் சட்டவிரோத மாணிக்ககல் அகழ்வில் ஈடுபட்டு வந்த நான்கு பேரை நோர்வுட் பொலிஸார் தெரிவித்தனர்
error: Content is protected !!