முகப்புஎம்மை பற்றிவிளம்பரம்செய்திகள்தொடர்பு

Day

December 31, 2019

நாவலபிட்டி வனபகுதியில் இனந்தெரியாத நபரின் சடலம் மீட்பு!!

நாவலபிட்டி பொலிஸ்பிரிவிற்குட்பட்ட நாவலபிட்டி ஹிந்தின்ன வனப்பகுதியில் இனந்தெரியாத ஆண் ஒருவரின் சடலம் 31.12.2019.செவ்வாய்கிழமை முற்பகல் 11.30மணியளவில் மீட்கப்பட்டுள்ளதாக நாவலபிட்டி பொலிஸார் தெரிவித்தனர்

மாற்றுத்திறனாளிகளுக்கு நேசக்கரம் நீட்டினார் நுவரெலியா தவிசாளர்!!

அலாவத்தையிலிருந்து நுவரெலியா நோக்கி சுற்றுலா பயணத்தை மேற்கொண்ட மாற்றுத்திறனாளிகளுக்கு நுவரெலியா பிரதேச சபை தவிசாளர் வேலு யோகராஜ் நேசம் கரம் நீட்டினார்.

சீனாகலை டி.பி.தோட்டத்தில் சட்டவிரோத மாணிக்ககல் அகழ்வில் ஈடுப்பட்ட 03பேர் கைது!!

பொகவந்தலாவ பொலிஸ்பிரிவிற்குட்பட்ட பொகவந்தலாவ சீனாகலை டி.பி தோட்ட தேயிலை மலையில் சட்டவிரோத மாணிக்ககல் அகழ்வில் ஈடுபட்ட மூன்று சந்தேக நபர்களை பொகவந்தலாவ பொலிஸார் கைது செய்துள்ளனர் இந்த சம்பவம் 30.12.2019.இரவு 10மணியளவில் இடம் பெற்றதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.
error: Content is protected !!