முகப்புஎம்மை பற்றிவிளம்பரம்செய்திகள்தொடர்பு

Day

January 7, 2020

அருள் தந்தை ஜே.ரொனின்சன் மற்றும் அருள் சகோதரி பி.அல்போன்சா ஆகியோரை வரவேற்கும் நிகழ்வு

பொகவந்தலாவ கெர்க்கஸ்வோல்ட் கிழ் பிரிவூ தோட்டத்தினை பூர்விகமாக கொண்ட அருள் தந்ததை ஜே.ரொனின்சன் மற்றும் அருள் சகோதரி பி.அல்போன்சா ஆகியோரை வரவேற்கும் நிகழ்வு 07.01.2020. செவ்வாய்கிழமை பொகவந்தலாவ கெர்க்கஸ்வோல்ட் கீழ் பிரிவு தோட்டத்தில் ஏற்பாடு செய்யப்பட்டது

மலையக தியாகிகள் தினம் எதிர்வரும் 10 ஆம் திகதி பெருந்தோட்டப்பகுதிகளில் அனுஷ்டிப்பு!!

மலையக தியாகிகள் தினம் எதிர்வரும் 10 ஆம் திகதி (10.01.2020) பெருந்தோட்டப்பகுதிகளில் அனுஷ்டிக்கப்படவுள்ளது. இதன் பிரதான நினைவேந்தல் நிகழ்வு மஸ்கெலியாவில் இடம்பெறும் என மலையக சிவில் அமைப்புகள் அறிவித்துள்ளன.

பஸ் விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 12 ஆக உயர்வு!!

பதுளை மாவட்டம் பசறை பகுதியில் (06.01.2020) அன்று மாலை இடம்பெற்ற பஸ் விபத்தில் இதுவரை 12 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் 40 பேர் பலத்த காயமடைந்த நிலையில் வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
error: Content is protected !!