முகப்புஎம்மை பற்றிவிளம்பரம்செய்திகள்தொடர்பு

Day

January 14, 2020

தேசிய பொங்கல் தேவையற்ற செலவாகிவிட்ட நிலையில் தமிழர்கள் தைப்பொங்கலைக் கொண்டாடுவது சவாலானதே – திலகர் எம்பி

தேவையற்ற செலவுகளைக் குறைக்கும் வகையில் தேசிய தைப்பொங்கல் விழாவைக் கொண்டாடவில்லை என ராஜாங்க அமைச்சர் கூறியிருப்பது நாட்டின் பொருளாதார மந்த நிலையையே வெளிப்படுத்தி நிற்கிறது. இந்த நிலையில் தைப்பிறந்தால் வழிபிறக்கும் எனும் காலங்காலமான நம்பிக்கையையும் கேள்விக்குட்படுத்துவதோடு தமிழர்கள் தைப்பொங்கலைக் கொண்டாடுவதே சவாலான ஒன்றாகிவிட்டது என தமிழ் முற்போக்கு கூட்டணியின் நுவரஎலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் மயில்வாகனம் திலகராஜ் தெரிவித்துள்ளார்.

மலையக பகுதியை சேர்ந்த மருத்துவபீட மாணவன் சடலமாக மீட்பு!!

கிழக்கு பல்கலைக்கழகத்தின் மருத்துவபீடத்தின் மாணவர் ஒருவர் காணாமல்போயுள்ள நிலையில் அவரை தேடும் பணிகள் முன்னெடுக்கப்பட்டு வந்தன. கிழக்கு பல்கலைக்கழகத்தின் மட்டக்களப்பு மருத்துவபீடத்தில் 01ஆம் ஆண்டு கற்றுவரும் தலவாக்கலை,லிந்துலை பகுதியை சேர்ந்த சி.மோகன்ராஜ் என்னும் மாணவன் காணாமல்போன நிலையில் இன்று பிற்பகல் கரையாக்கன்தீவினை அண்டியுள்ள பகுதியில் குறித்த சடலம் கரையொதுங்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. பிள்ளையாரடியில் உள்ள வளாக விடுதியில் இருந்து சென்றவர் விடுதிக்கு திரும்பாத நிலையில் மாணவர்களினால் மட்டக்களப்பு பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவுசெய்யப்பட்டது. இதனடிப்படையில் இது தொடர்பில் மட்டக்களப்பு...
Read More

இரண்டு பஸ்கள் நேருக்கு நேர் மோதி விபத்து – 23 பேர் காயம்

கினிகத்தேனை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட தியகல பகுதியில் 14.01.2020 அன்று காலை 7.30 மணியளவில் இடம்பெற்ற வாகன விபத்தில் 23 பேர் படுங்காயங்களுக்குள்ளாகிய நிலையில் வட்டவளை வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
error: Content is protected !!