முகப்புஎம்மை பற்றிவிளம்பரம்செய்திகள்தொடர்பு

Day

January 15, 2020

ஆயிரம் ரூபாய் சம்பள உயர்வு எதிர்வரும் மார்ச் முதலாம் திகதி முதல் நடைமுறைக்கு வரும் என்கிறார் அமைச்சர் ஆறுமுகன் தொண்டமான்!!

பெருந்தோட்ட தொழிலாளர்களுக்கு பொங்கல் பரிசு ஒன்று கிடைக்கும் என கூறி வந்த நிலையில் தோட்ட தொழிலாளர்களுக்கு ஆயிரம் ரூபாய் சம்பள உயர்வு எதிர்வரும் மார்ச் மாதம் முதலாம் திகதி முதல் வழங்கப்போவதாக நாட்டின் ஜனாதிபதி கோட்டாபாய ராஜபக்ச தெரிவித்துள்ளார் என இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் தலைவரும், சமூக வலுவூட்டல் மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு அமைச்சருமான ஆறுமுகன் தொண்டமான் தெரிவித்தார்.

பெருந்தோட்டத் தொழிலாளர்களின் நாளாந்த சம்பளம் அதிகரிப்பு? ஜனாதிபதியின் அதிரடி உத்தரவு

பெருந்தோட்டத் தொழிலாளர்களின் நாளாந்த சம்பள அதிகரிப்பு குறித்து ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தீர்மானமொன்றை எடுத்துள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

உழவர் திருநாளான தைத்திருநாளினை மலையக மக்கள் இன்று சிறப்பாக கொண்டாடினர்.

உழவர் திருநாளான தை பெருநாளினை உலகெங்கும் வாழும் இந்துக்கள் இன்று(15) கொண்டாடிவருகின்றனர்.இந்த தைதிருநாளினை முன்னிட்டு மலையக ஆலங்களில் அன்று முதல் இன்று வரை எமக்கு உணவளித்த இயற்கை கடவுளான சூரியனுக்கு நன்றி செலுத்தும் முகமாக சிறப்பு பூஜைகள் இடம்பெற்றன.

சட்டவிரோத மாணிக்ககல் அகழ்வில் ஈடுபட்ட 09பேர் கைது- நோர்வுடில் சம்பவம்

நோர்வுட் பொலிஸ்பிரிவிற்குட்பட்ட காசல்ரீ நீர்தேக்கத்திற்கு நீர்ஏந்தி செல்லும் நோர்வுட் போற்றி கெசல்கமுவ ஒயாவில் சட்டவிரோதமாக மாணிக்கல் அகழ்வில் ஈடுபட்ட 09பேரை நோர்வுட் பொலிஸார் கைது செய்துள்ளனர் இந்த சம்பவம் 15.01.2020.புதன்கிழமை விடியற்காலை 01 மணியளவில் இடம்பெற்றதாக நோர்வுட் பொலிஸார் தெரிவித்தனர்.
malatya escort bayan bursa escort bayan antalya escort bayan konya escort bayan
error: Content is protected !!
mersin escort mersin escort mersin escort mersin escort mersin escort mersin escort mersin escort kayseri escort konya escort konya escort malatya escort malatya escort erotik film film izle komedi film izle