முகப்புஎம்மை பற்றிவிளம்பரம்செய்திகள்தொடர்பு

Day

February 7, 2020

பொகவந்தலாவ எல்படயில் வீடு ஒன்றின் மீது மோதுண்டு தனியார் பேருந்து ஒன்று விபத்து.

நோர்வுட் பொலிஸ்பிரிவிற்குட்பட்ட பொகவந்தலாவ எல்பட மேற்பிரிவு தோட்டபகுதியில் வீடு ஒன்றின் மீது தனியார் பேருந்து ஒன்று மோதுண்டு விபத்துக்குள்ளாகியதில் குறித்த வீட்டிற்கும் பேருந்திற்கும் பகுதி அளவில் சேதம் ஏற்பட்டுள்ளதாக நோர்வுட் பொலிஸார் தெரிவித்தனர் இந்த சம்பவம் 07.02.2020.வெள்ளிகிழமை காலைவேலையில் இடம்பெற்றதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

ஸ்டெதன் பகுதியில் வைக்கப்பட்ட தீயினால் 25ஏக்கர் எரிந்து நாசம்.

ஹட்டன் பொலிஸ்பிரிவிற்குட்பட்ட ஹட்டன் ஸ்டெதன் பகுதியில் இனந்தெரியாதவர்களால் வைக்கப்பட்ட தீயினால் 25ஏக்கர் கருப்பன் தேயிலை மரங்கள் எறிந்து நாசமாகியுள்ள தாக ஹட்டன் பொலிஸார் தெரிவித்தனர் இந்த சம்பவம் 07.02.2020.வெள்ளிகிழமை மதியம் 12மணி அளவில் வைக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

ஆயிரம் ரூபாய் வழங்குவதாக இருந்தால் கம்பனிகளோடு பேச்சிவார்த்தை நிறைவுபெற்றிருக்கவேண்டும்- கிட்னண் செல்வராஜ் தெரிவிப்பு

புதிய அரசாங்கத்தின் மூலமாக பெருந்தோட்ட தொழிலாளர்களுக்கு மார்ச் முதலாம் திகதியில் இருந்து ஆயிரம்ருபாய் வழங்குவதாக அறிவித்துள்ளது அவ்வாறு ஆயிரம் ருபாய் வழங்குவதாக இருந்தால் அரசாங்கம் பெருந்தோட்ட நிருவனங்களோடு பேச்சிவார்த்தையினை நிறைவு செய்துவிட்ட பிறகு அறிவித்திருக்க வேண்டுமென மலையக சகோதரத்துவ அமைப்பின் தலைவர் கிட்ணன் செல்வராஜ் தெரிவித்துள்ளார் 06.02.2020.வியாழகிழமை ஹட்டனில் இடம் பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது இதனை தெரிவித்தார் இதன் மேலும் கருத்து தெரிவிக்கையில் கடந்த அரசாங்கத்தின் போது முன்னால் பிரதமர் ரனில் விக்ரமசிங்க அவர்கள் வாக்குருதி...
Read More
malatya escort bayan bursa escort bayan antalya escort bayan konya escort bayan
error: Content is protected !!
mersin escort mersin escort mersin escort mersin escort mersin escort mersin escort mersin escort kayseri escort konya escort konya escort malatya escort malatya escort erotik film film izle komedi film izle