முகப்புஎம்மை பற்றிவிளம்பரம்செய்திகள்தொடர்பு

Day

February 10, 2020

10 இலட்ச ரூபா பெறுமதியான மைதானத்திற்கு அடிக்கல் நாட்டும் நிகழ்வு

அக்கரப்பத்தனை பிரதேச சபைக்கு உட்பட்ட டொரிங்டன் ஸ்டெயார் (கல்மதுரை) பகுதிக்கு 10 இலட்ச பெறுமதியான மைதானத்திற்கு  09/02/2020 ஞாயிற்றுக்கிழமை அன்று அடிக்கல் நாட்டப்பட்டது.

சுவரோவியங்கள் வரைந்த இளைஞர்களுக்கு சான்றிதழ்கள் வழங்கி வைப்பு!!

சுவரோவியங்களை வரைந்த இளைஞர்களுக்கு பாராட்டும் ஊக்குவிப்பும் வழங்கும் பொருட்டு குறித்த இளைஞர்களுக்கான சான்றிதழ்கள் நுவரெலியா மாவட்ட செயலகத்தின் அதிசய மண்டபத்தில் மத்திய மாகாண ஆளுநர் லலித் யூ கமகே அவர்களின் தலைமையில் கீழ் 9/02/2020 ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

“குட்டிக் கோமாளியான ஜீவன் தொண்டமான் , கண்டி மாவட்டம் தொடர்பில் கொக்கரிப்பதற்கு முன்னர், தனது பிறப்பிடம் எது, தான் எங்கு கல்வி பயின்றார் போன்ற விபரங்களை உடன் வெளியிட வேண்டும்!!

“குட்டிக் கோமாளியான ஜீவன் தொண்டமான் , கண்டி மாவட்டம் தொடர்பில் கொக்கரிப்பதற்கு முன்னர், தனது பிறப்பிடம் எது, தான் எங்கு கல்வி பயின்றார் போன்ற விபரங்களை உடன் வெளியிட வேண்டும்.” – என்று ஜனநாயக மக்கள் முன்னணியின் உடபளாத்த பிரதேச சபை உறுப்பினர் கே. கனகரட்னம் சவால் விடுத்துள்ளார்.

திட்டமிட்ட அடிப்படையில் மார்ச் 2ஆம் திகதி கலைக்கப்பட்டு ஏப்ரல் 25 ஆம் திகதி பொதுத்தேர்தல் நடத்தப்படும் – எஸ்.பி. திஸாநாயக்க!!

பாராளுமன்றத்தை முன்கூட்டியே கலைப்பதற்கு எதிர்க்கட்சிகள் ஒத்துழைப்பு வழங்காத பட்சத்தில், ஏற்கனவே திட்டமிட்ட அடிப்படையில் மார்ச் 2ஆம் திகதி கலைக்கப்பட்டு ஏப்ரல் 25 ஆம் திகதி பொதுத்தேர்தல் நடத்தப்படும் என்று இராஜாங்க அமைச்சர் எஸ்.பி. திஸாநாயக்க தெரிவித்தார்.

பொகவந்தலாவையில் உயிருடன் பிடிக்கபட்ட மான்குட்டி.

பொகவந்தலாவ நகரபகுதியின் வீடு ஒன்றில் அருகாமையில் உணவு உண்டு கொண்டிருந்ததை இனங்கண்ட வீட்டின் உரிமையாளர் குறித்த மான்குட்டியை பிடித்து பொகவந்தலாவ பொலிஸாருக்கு ஒப்படைத்துள்ளதாக பொகவந்தலாவ பொலிஸார் தெரிவித்தனர் இந்த சம்பவம் 10.02.2020.திங்கள் காலை 08மணியளில் இடம்பெற்றதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.
malatya escort bayan bursa escort bayan antalya escort bayan konya escort bayan
error: Content is protected !!
mersin escort mersin escort mersin escort mersin escort mersin escort mersin escort mersin escort kayseri escort konya escort konya escort malatya escort malatya escort erotik film film izle komedi film izle