முகப்புஎம்மை பற்றிவிளம்பரம்செய்திகள்தொடர்பு

Day

February 11, 2020

மலையகத்தில் உள்ள நீர்த்தேக்கங்களின் நீர்மட்டம் குறைவு

நாட்டில் நிலவும் வறட்சியுடனான காலநிலை காரணமாக மின்னுற்பத்தி செய்யப்படும் நீர்த்தேக்கங்களின் நீர்மட்டம் குறைவடைந்துள்ளதாக இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது. இதன்படி, காசல்ரீ நீர்த்தேக்கத்தின் நீர்மட்டம் 56 வீதம், மவுசாகலை நீர்த்தேக்கத்தின் நீர்மட்டம் 65 வீதம், கொத்மலை நீர்த்தேக்கத்தின் நீர்மட்டம் 57 வீதம், விக்டோரியா நீர்த்தேக்கத்தின் நீர்மட்டம் 79 வீதம், ரந்தெனிகல நீர்த்தேக்கத்தின் நீர்மட்டம் 82 வீதமாகவும் காணப்படுவதாக இலங்கை மின்சார சபையின் ஊடகப்பேச்சளார் சுலக்‌ஷன ஜயவர்தன தெரிவித்துள்ளார். இந்நிலையில், மின்சாரத்திற்கான நாளாந்த கேள்வி அதிகரித்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

ராதாகிருஸ்ணன் எம்முடனே இருக்கின்றார் திகாம்பரம் தெரிவிப்பு!!

கொத்மலை பகுதியில் வைத்து எஸ்.பி திஸாநாயக்க ராதாகிருஸ்ணன் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனயுடன் இணைந்து பொதுத்தேர்தலில் களமிறங்குவார் என கூறியிறுந்தமை த.மு.கூ இடையே பெரும் சர்சயை ஏற்படுத்தியிருந்தது.

சட்டவிரோதமான முறையில் அதிகமான மது விற்பனை இடம்பெறுகிறது ஹெதன்சைட் தோட்டமக்கள் குற்றச்சாட்டு!!

கொட்டக்கலை பிரதேச சபைக்கு உட்பட்ட ஹெதன்சைட் தோட்டத்தில் சட்டவிரோதமாக விற்கும் மதுபாவனை அதிகரித்து விட்டதாக குறித்த தோட்டமக்கள் குற்றம் சுமத்துகின்றனர்.இதன்மூலம் தோட்டப்பகுதி இளைஞர்கள் மதுவுக்கு அடிமையாகும் நிலமை ஏற்பட்டுள்ளதாக குறிப்பிடுகின்றனர்.
malatya escort bayan bursa escort bayan antalya escort bayan konya escort bayan
error: Content is protected !!
mersin escort mersin escort mersin escort mersin escort mersin escort mersin escort mersin escort kayseri escort konya escort konya escort malatya escort malatya escort erotik film film izle komedi film izle