முகப்புஎம்மை பற்றிவிளம்பரம்செய்திகள்தொடர்பு

Day

February 13, 2020

கண்டி மாவட்ட பாராளுமன்றப் பிரதிநிதித்துவம் என்பது தமிழர்களின் உரிமை மட்டுமல்ல அது எம் சமூகத்தின் அடையாளத்தையும், சுயகௌரவத்தையும் எடுத்துக்காட்டுகின்றது!!

“கண்டி மாவட்ட பாராளுமன்றப் பிரதிநிதித்துவம் என்பது தமிழர்களின் உரிமை மட்டுமல்ல அது எம் சமூகத்தின் அடையாளத்தையும், சுயகௌரவத்தையும் எடுத்துக்காட்டுகின்றது. எனவே, பொதுத்தேர்தலில் அமோக வெற்றிபெற்று இம்முறையும் அதனை எங்கள் தளபதி நாடாளுமன்ற உறுப்பினர் வேலுகுமார் உறுதிப்படுத்துவார். அதற்காக நாம் அனைவரும் கடுமையாக உழைப்போம்.

முச்சக்கரவண்டி விபத்து – மூவர் படுங்காயம்!!

பண்டாரவளை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட ஹில்ஓயா கொலதென்ன பகுதியில் 12.02.2020 அன்று இரவு இடம்பெற்ற வாகன விபத்தில் மூவர் படுங்காயம்பட்டு பதுளை ஆதார வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

கருத்து முரண்பாடு காரணமாக நுவரெலியா மாவட்ட அபிவிருத்தி குழு கூட்டம் இடைநிறுத்தம்

கருத்து முரன்பாடு காரனமாக நுவரெலியா மாவட்ட அபிவிருத்தி கூழு கூட்டம் இடைநிருத்தம் இ.தொ.கா.சார்பில் கலந்து கொண்ட இனைத்தலைவர் உட்பட உறுப்பினர்கள் வெளிநடப்பு

அட்டன் சிங்கமலை காட்டுப்பகுதியில் பாரிய தீ!!

அட்டன் பகுதிக்கான பிரதான குடிநீர் பிறப்பிடமான அட்டன் சிங்கமலை காட்டுப்பகுதிக்கு 13.02.2020 அன்று விஷமிகளால் வைக்கப்பட்ட தீ காரணமாக பாரிய அளவில் குடிநீர் தட்டுப்பாடு நிலவு அபாயம் ஏற்பட்டுள்ளது என பொதுமக்கள் குறிப்பிடுகின்றனர். இதனால் பல ஏக்கர்கள் எரிந்து சாம்பலாகின.

ஸ்ரீபாத கல்லூரியில் தலைதூக்குகிறதா பிரிவினைவாதம்?

ஸ்ரீபாத கல்வியற் கல்லூரியில் ‘முகவரி வர்ணப்பிரவாகம்’ எனும் தொனிப்பொருளின் கீழ் நடைபெறும் சித்திரக் கண்காட்சியில் மலையக பாரம்பரியத்தை முன்னிருத்தி வைக்கப்பட்ட அம்சங்களில் கொழுந்தெடுக்கும் பெண் சிலையை அகற்றக்கோரி கல்லூரி பீடாதிபதியால் மாணவர்களுக்கு கட்டளையிட்டுள்ளதாக கல்லூரி மாணவர்கள் தெரிவிக்கின்றனர்.
malatya escort bayan bursa escort bayan antalya escort bayan konya escort bayan
error: Content is protected !!
mersin escort mersin escort mersin escort mersin escort mersin escort mersin escort mersin escort kayseri escort konya escort konya escort malatya escort malatya escort erotik film film izle komedi film izle