முகப்புஎம்மை பற்றிவிளம்பரம்செய்திகள்தொடர்பு

Day

February 14, 2020

செல்லாக்காசு அரசியல் வாதிகளுக்கு – ஆயிரம் ரூபா தொடர்பில் கதைப்பதற்கு எவ்வித அருகதையும் கிடையாது – அமைச்சர் ஆறுமுகன் தொண்டமான் தெரிவிப்பு!!

“பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு 50 ரூபாவையே வாங்கிக்கொடுக்க முதுகெழும்பற்ற – செல்லாக்காசு அரசியல் வாதிகளுக்கு – ஆயிரம் ரூபா தொடர்பில் கதைப்பதற்கு எவ்வித அருகதையும் கிடையாது. வழங்கப்பட்ட உறுதிமொழியின் பிரகாரம் மார்ச் முதலாம் திகதி முதல் நிச்சயம் ஆயிரம் ரூபா கிடைக்கும்.” – என்று இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் தலைவரும், சமூக வலுவூட்டல் மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு வசதிகள் அபிவிருத்தி அமைச்சருமான ஆறுமுகன் தொண்டமான் தெரிவித்தார்.

மஸ்கெலியா புரவுன்லோ தோட்டபகுதியில் வலையில் சிக்குண்டு உயிருடன் பிடிக்கப்பட்ட சிறுத்தை

மஸ்கெலியா பொலிஸ்பிரிவிற்குட்ட மஸ்கெலியா புரவுன்லோ தோட்டபகுதியில் வலையில் சிக்குண்டு உயிருடன் சிறுத்தை  ஒன்று மீட்கப்ட்டுள்ளதாக மஸ்கெலியா பொலிஸார் தெரிவித்தனர் இந்த சம்பவம் 13.02.2020.வியாழகிழமை இரவு பத்து மணி அளவில் மீட்கபட்டதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்

ஐக்கிய தேசிய கட்சி இரண்டாக பிளவுபடுவதை எவராலும் தடுக்கமுடியாது- சீ.பி.ரத்நாயக்க தெரிவிப்பு!!

எதிர்வரும் பொதுதேர்தலுக்கு முன்பு ஐக்கிய தேசிய கட்சி இரண்டாக பிளவுபடுவதை எவராலும் தடுக்கமுடியாது என புகையிரத இராஜாங்க அமைச்சர் சீ.பி. ரத்நாயக்க தெரிவித்துள்ளார்

அரசியல் பழிவாங்கல்களுக்காக திட்டமிட்ட அடிப்படையில் இழுத்தடிப்புகளை செய்யாமல், மத்திய மாகாண ஆசிரியர் உதவியாளர்களுக்கு உடனடியாக உரிய நியமனத்தை வழங்குவதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும்!!

”அரசியல் பழிவாங்கல்களுக்காக திட்டமிட்ட அடிப்படையில் இழுத்தடிப்புகளை செய்யாமல், மத்திய மாகாண ஆசிரியர் உதவியாளர்களுக்கு உடனடியாக உரிய நியமனத்தை வழங்குவதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.” – என்று ஜனநாயக மக்கள் முன்னணியின் பிரதித் தலைவரும், தமிழ் முற்போக்கு கூட்டணியின் கண்டி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான வேலுகுமார் தெரிவித்தார்.
malatya escort bayan bursa escort bayan antalya escort bayan konya escort bayan
error: Content is protected !!
mersin escort mersin escort mersin escort mersin escort mersin escort mersin escort mersin escort kayseri escort konya escort konya escort malatya escort malatya escort erotik film film izle komedi film izle