முகப்புஎம்மை பற்றிவிளம்பரம்செய்திகள்தொடர்பு

Day

March 23, 2020

பெருந்தோட்டத் தொழிலாளர்களில் சிலர் வெறுங்கையுடன் வீடு திரும்ப வேண்டிய நிலை!!

உணவுப் பொருட்களை கொள்வனவு செய்வதற்காக நகர்ப்பகுதிகளுக்கு வருகைதந்திருந்த பெருந்தோட்டத் தொழிலாளர்களில் சிலர் வெறுங்கையுடன் வீடு திரும்பவேண்டிய நிலை இன்று (23.06.2020) ஏற்பட்டது.

கொரோனா வைரஸ்- நோர்வூட் பகுதியில் உள்ள சுற்றுலா விடுதிக்கு சீல் வைப்பு

இங்கிலாந்து நாட்டில் இருந்து வருகை தந்து தங்கி இருந்து நோர்வூட் பகுதியில் உள்ள சுற்றுலா விடுதிக்கு சீல் வைப்பு சுற்றுலா பயணிகளை அழைத்து வந்த கார் சாரதிக்கு கொரோனா தொற்றியுள்ளது என உறுதி

கொரோனோ தொற்றுநோய் இல்லை வதந்திகளை மக்கள் நம்பவேண்டாம்- பொதுசுகாதார பரீசோதகர்கள்!!

பொகவந்தலாவ பகுதியில் எவருக்கும் கொரோனோ தொற்றுநோய் இல்லை வதந்திகளை மக்கள் நம்பவேண்டாமென பொகவந்தலாவ பொதுசுகாதார பரீசோதகர்கள் தெரிவித்துள்ளனர்

ஊரடங்குச்சட்டம் தளர்த்தப்பட்டது- மலையகத்திலுள்ள பிரதான நகரங்களுக்கு பெருமளவில் மக்கள் வருகை!!

பொலிஸ் ஊரடங்குச்சட்டம் இன்று (23.03.2020) காலை 6 மணிக்கு தளர்த்தப்பட்டதையடுத்து மலையகத்திலுள்ள பிரதான நகரங்களுக்கு பெருமளவில் மக்கள் வருகைதந்து பொருட்களை கொள்வனவு செய்தனர்.

தோட்ட தொழிலாளர்களுக்கும், நாள் சம்பளத்திற்கு வேலை செய்யும் ஏனைய தொழிலாளர்களுக்கும், நடமாடும் சிறு வியாபாரிகளுக்கும் நிவாரண திட்டங்கள் அமுல்படுத்த வேண்டும்!!

தோட்ட தொழிலாளர்களுக்கும், நாள் சம்பளத்திற்கு வேலை செய்யும் ஏனைய தொழிலாளர்களுக்கும், நடமாடும் சிறு வியாபாரிகளுக்கும் நிவாரண திட்டங்கள் அமுல்படுத்த வேண்டும்.

பெருந்தோட்ட மக்களுக்கு இன்று மாதாந்த சம்பள முற்பணம் வழங்கப்படும்

பெருந்தோட்ட மக்களுக்கு இன்று மாதாந்த சம்பள முற்பணம் வழங்கப்படும் அதேபோல சதோச நிறுவனத்திலும் தங்கு தடையின்றி உணவு பொருட்களை பெற்றுக்கொள்ள முடியும் மருதபாண்டி இராமேஸ்வரன் தெரிவிப்பு.

தலவாக்கலை லிந்துலை  சபையின் சிறப்பான வேலை திட்டங்கள்

தலவாக்கலை லிந்துலை நகர சபை தலைவர் திரு அசோக்க சேபால அவர்களின் மேற்பார்வையில்  கொரோனா வைரஸ் பாதுகாப்பு நடவடிக்கையாக நகருக்கு வரும் பொது மக்களின்  கைகளை சுத்தமாக வைத்திருக்க  தலவாக்கலை நகரில் பொதுமக்கள் தனது கைகளை கழுவும் முகமாக  பொது இடங்களில் நீர் குழாய்களை பொருத்தியுள்ளனர்
malatya escort bayan bursa escort bayan antalya escort bayan konya escort bayan mersin escort
error: Content is protected !!
mersin escort mersin escort mersin escort mersin escort mersin escort mersin escort mersin escort kayseri escort konya escort konya escort malatya escort malatya escort erotik film film izle komedi film izle