முகப்புஎம்மை பற்றிவிளம்பரம்செய்திகள்தொடர்பு

Day

March 25, 2020

கொரோனா வைரஸ் தொற்றுப்பிரச்சனைக்கு தீர்வு கிட்டும் வரை மலையக மக்கள் முன்னணியால் சந்தா அறவிடப்படாது- ராதாகிருஸ்ணன் அதிரடி அறிவிப்பு

நாட்டில் ஏற்பட்டுள்ள கொரோனா வைரஸ் தொற்று சூழ்நிலையை கருத்திற் கொண்டு இப்பிரச்சனை முடிவுக்கு வரும் வரையில் தோட்டத்தொழிலாளர்களிடம் மலையக மக்கள் முன்னணி சந்தா அறவிடப்படாது என மலையக மக்கள் முன்னணியின் தலைவரும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான ராதாகிருஸ்ணன் அதிரடி அறிவிப்பொன்றை விடுத்துள்ளார்.

மார்ச் மாதத்துக்கான சந்தாவை அறவிடாமல் இருப்பதற்கு தீர்மானம் – ஆறுமுகன் தொண்டமான் தெரிவிப்பு!!

பெருந்தோட்டத் தொழிலாளர்களிடமிருந்து மார்ச் மாதத்துக்கான சந்தாவை அறவிடாமல் இருப்பதற்கு தமது தொழிற்சங்கம் தீர்மானித்துள்ளது என இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் தலைவரும், அமைச்சருமான ஆறுமுகன் தொண்டமான் தெரிவித்தார்.

மலையக மக்களுக்கு இந்நேரத்திலும் உதவிக்கரம் நீட்டாவிட்டால் அரசியல்வாதிகள் தொழிற்சங்கம் நடத்தியே பிரயோஜனம் இல்லை- அனுஷா சந்திரசேகரன் தெரிவிப்பு!!

தற்போதைய சூழ்நிலையில் எமது மலையக மக்கள் பெருமளவு பாதிக்கப்பட்டிருக்கிறார்கள். போதிய பணம் இல்லாததால் பெரும் கஷ்டத்தில் இருக்கிறார்கள். பொருட்கள் சரியான முறையில் கிடைப்பதில்லை. வேலைக்கு செல்வதற்கு முக கவசங்களோ பாதுகாப்பு உபகரணங்களோ பலருக்கு வழங்கப்படவில்லை. இப்படியே காலம் கடத்தப்பட்டால் எமது வாழ்வாதாரம் கேள்விக்குறியாகும். மலையக தொழிற்சங்கங்கள் இந்த தொழிலாளர்களுக்கான கஷ்டகாலத்தில் உதவ முன்வராவிட்டால் தொழிற்சங்கங்கள் நடாத்தப்படுவதற்கு அர்த்தம் எதுவும் இல்லை.

சமூர்த்தி பயனாளிகளுக்கு விசேட சலுகளை வழங்கியுள்ள ஜனாதிபதி.உடனடியாக பெற்றுக்கொள்ளுமாறு- மருதபாண்டி ராமேஸ்வரன் வேண்டுகோள்!!

நாடு தற்போது கொரோனா வைரஸ் தொற்றினால் பாரிய இன்னல்களுக்கு உள்ளாகி வருகின்றது.இந்நிலையில் சமூர்த்தி பயனாளிகள் தமது அன்றாட வாழ்க்கையை சிரமமின்றியும் தளங்கல்கள் இன்றியும் கொண்டு செல்வதற்கு சமூர்த்தி வங்கிகளின் ஊடாக நிதியுதவிகளை செய்வதற்கான ஏற்பாடுகளை ஜனாதிபதி மேற்கொண்டுள்ளார்.எனவே அவற்றை உடனடியாக பெற்றுக்கொள்ளுமாறு மத்தியமாகாண முன்னாள் கல்வியமைச்சரும், இ.தொ.கா வின் நிதிச்செயலாளருமாகிய மருதபாண்டி ராமேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

மாணவர்களுக்கான முக்கிய அறிவித்தல்

விடுமுறை காலத்தில் வீட்டில் இருக்கும் பாடசாலை பிள்ளைகளுக்கு எந்தவொரு தொலைபேசி வலயத்தின் ஊடாகவும் கட்டணமின்றி e –தக்ஸலா இணையதளத்திற்குள் பிரவேசிப்பதற்கான வாய்ப்புகளை வழங்குவதற்கு கல்வி அமைச்சு நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. அதற்கமைய http://www.e-thaksalawa.moe.gov.lk ஊடாக e-தக்ஸலாவ கற்றல் முகாமைத்துவ முறைமைக்குள் பிரவேசிக்க முடியும். உட்பிரவேசிக்க க்ளிக் செய்யவும்

தினக்கூலியாட்கள் மற்றும் ஆதரவற்றோருக்கு பிரதேச சபை நிதியின் ஊடாக உணவு பொருட்களை வழங்க வேலு யோகராஜ் நடவடிக்கை!!

நுவரெலியா பிரதேச சபைக்கு உட்பட்ட அனைத்து பகுதிகளிலும் வாழும் ஆதரவற்றோர் மற்றும் தினக்கூலி வேலையாட்களுக்கு சபை நிதி ஒதுக்கீட்டில் இலவசமாக அத்தியாவசிய உணவு பொருட்களை வழங்க நுவரெலியா பிரதேச சபை தலைவர் வேலு யோகராஜ் தீர்மானித்துள்ளார்.

குயின்ஸ்பெரியில் உதவி கரம்

குயின்ஸ்பெரி தோட்டத்தில் வசிப்பிடமாக கொண்ட தனியார் நிறுவனம் ஒன்றில் அறிவிப்பாளராக கடமையாட்டும் ரமேஷ் பார்த்தீபன் என்பவர் தனது ஊர் மக்களுக்கு உதவி கரம் கொடுக்க்வுள்ளார்

கொரோனா நோய் பரவலை தடுக்கும் நடவடிக்கையில் களத்தில் இறங்கினார் சக்திவேல்!!

நாட்டில் அசாதாரண சூழலை தோற்றுவித்த கொரோனா நோய் பரவல் காரணமாக முழு நடுமே ஸ்தம்பிதமடைந்துள்ளது.இந்நிலையில் நுவரெலியா மாவட்டத்தில் கொரோனா நோய் பரவலை தடுக்கும் விதமாக முன்னாள் மத்திய மாகாண சபை உறுப்பினரும் இ.தொ.கா வின் நுவரெலிய மாவட்ட பாராளுமன்ற வேட்பாளருமாகிய சக்திவேல் மாவட்ட சுகாதார அதிகாரிகளோடு இணைந்து நடவடிக்கையினை முன்னெடுத்துள்ளார்.

மஸ்கெலியாவில் ஊரடங்குச்சட்டத்தை மீறிய ஐந்து பேர் கைது!!

பொலிஸ் ஊரடங்குச்சட்டத்தை மீறும் வகையில் செயற்பட்ட ஐந்து பேர் கைது செய்யப்பட்டுள்ளனர் என்று மஸ்கெலியா பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி தெரிவித்தார்.

ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தபட்ட நிலையில் நோர்வூட் நகரில் உள்ள பேருந்து நிலையத்திற்கு சேதம் ஏற்படுத்திய குழு தப்பி ஓட்டம்!!

நாட்டில் ஏற்பட்டுள்ள கொரோனா நோயினை கட்டுப்படுத்தும் நோக்கில் நாடலாவிய ரீதியில் கடந்த 20ம் திகதி மாலை அரசாங்கத்தினால் அமுல்படுதத்பட்டு தொடர்ந்தும் ஊரங்கு சட்டம் அமுல்படுதத்பட்ட நிலையில் மக்களை வீதிக்கு இறங்வேண்டாமெனவும் மக்கள் பொது இடங்களில் ஒன்றுகூட வேண்டாமென பொலிஸார் வழியுருத்தி வருகின்ற நிலையில் 24.03.2020 செவ்வாய்கிழமை இரவு 09மணி அளவில் மதுபோதையில் இனந்தெரியாகு குழு ஒன்று நோர்வூட் நகரில் உள் நுளைந்து நோர்வூட் நகரில் உள்ள பிரதான  பேருந்து நிலையத்தில் நான்கு பக்கமும் சுற்றி பொருத்தப்பட்டிருந்த கண்ணாடிகளை...
Read More
malatya escort bayan bursa escort bayan antalya escort bayan konya escort bayan mersin escort
error: Content is protected !!
mersin escort mersin escort mersin escort mersin escort mersin escort mersin escort mersin escort kayseri escort konya escort konya escort malatya escort malatya escort erotik film film izle komedi film izle