மஸ்கெலியா சாமிமலை பகுதியில் வெள்ள நீர் – மலையகத்தில் வெள்ளம் மற்றும் மண்சரிவால் நூற்றுக்கணக்கானோர் பாதிப்பு!!

sasi- May 19, 2020

மலையகத்தில் பெய்து வரும் அடைமழையால் ஏற்பட்ட வெள்ளம் மற்றும் மண்சரிவால் நூற்றுக்கணக்கானோர் பாதிக்கப்பட்டுள்ளனர். பல வீடுகள் பகுதியளவும் சில வீடுகள் முழுமையாகவும் சேதமடைந்துள்ளன. (more…) Read More

குயின்வூட் தோட்டத்தில் மண்மேடு இடிந்து விழுந்ததில் 3 வீடுகள் சேதமாகின!!

sasi- May 19, 2020

அக்கரப்பத்தனை பிரதேச சபைக்குட்பட்ட லிந்துலை பம்பரக்கலை குயின்வூட் தோட்டத்தில் மண்மேடொன்று சரிந்து விழுந்ததில் 3 வீடுகள் சேதமாகியுள்ளன. (more…) Read More

நீரில் அடித்துச்செல்லப்பட்ட நபர் வைத்தியசாலையில் அனுமதி – ஆடுகளும் நீரில் அடித்துச் செல்லப்பட்டன!!

sasi- May 19, 2020

கொட்டகலை ஸ்டோனிகிளிப் தோட்டப்பகுதியில் நீரில் அடித்துச்செல்லப்பட்ட நபரொருவர் படுகாயமடைந்த நிலையில் நாவலப்பிட்டிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் என திம்புள்ள - பத்தனை பொலிஸார் தெரிவித்தனர். (more…) Read More

டின்சின் மரக்கறி பண்ணையில் 50இலட்ச்சம் ரூபா பெருமதியான மரக்கறி மற்றும் கன்றுகள் பாதிப்பு!!

sasi- May 19, 2020

நாட்டின் பெய்து வரும் அடை மழை காரணமாக காசல் ரீ நீர்தேக்கத்திற்கு நீர் ஏந்திசெல்லும் கெசல்கமுவ ஓயா பெருக்கெடுத்ததன் காரனமாக பொகவந்தலாவ டின்சின் பகுதியில் உள்ள மறக்கறி பண்ணை வெள்ள நீரில் முழ்கியுள்ளதோடு மறக்கறிவகைகள் ... Read More

அக்கரபத்தனை பிரதேச சபைக்கு உட்பட்ட லிந்துலை எக்கமுத்துகம கிராமத்தில் வெள்ளம்,விவசாய நிலங்கள் பதிப்பு!!

sasi- May 19, 2020

லிந்துலை பொலிஸார் பிரிவுக்கு உட்பட்ட லிந்துலை எக்கமுத்துகம கிராமத்தில் கடும் மழை காரணமாக விவசாய நிலங்கள் நீரில் மூழ்கியுள்ளது (more…) Read More

ஸ்டேலின் தோட்டத்தில் நீர் உட்புகுந்ததால் 5 வீடுகள் பாதிப்பு.

sasi- May 19, 2020

கொட்டக்கலை பிரதேச சபைக்குட்பட்ட சென்கிளயர் ஸ்ரேலின் தோட்டத்தில் ஆற்று அணைக்கட்டு உடைப்பட்டு நீர் உட்புகுந்ததால் 5 குடும்பங்கள் பாதிக்கப்பட்டுள்ளது. (more…) Read More

மேல் கொத்மலை நீர்த்தேக்கத்தின் மூன்று வான் கதவுகள் திறப்பு!!

sasi- May 19, 2020

மலைநாட்டில் பெய்து வரும் அடைமழையால் நீர்த்தேக்கங்களின் நீர்மட்டமும் வெகுவாக அதிகரித்து வருகின்றது. இந்நிலையில் மேல் கொத்மலை நீர்த்தேக்கத்தின் மூன்று வான் கதவுகள் திறக்கப்பட்டுள்ளன. (more…) Read More

டிக்கோயா, தரவளை மேல்பிரிவு தோட்டத்தில் 11 வீடுகளுக்குள் வெள்ளநீர் புகுந்துள்ளது – இதனால் 61 பேர் இடம்பெயர்வு!!

sasi- May 19, 2020

அடை மழையால் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கால் டிக்கோயா, தரவளை மேல்பிரிவு தோட்டத்தில் 11 வீடுகளுக்குள் வெள்ளநீர் புகுந்துள்ளது. இதனால் 61 பேர் இடம்பெயர்ந்துள்ளனர். (more…) Read More

தீ விபத்தில் பாதிக்கபட்டு தற்காலிகமாக தங்கவைக்கபட்டுள்ள கலாசார மண்டபத்திற்கு பின்னால் பாரிய மண்சரிவு

sasi- May 19, 2020

தீ விபத்தில் பாதிக்கபட்டு தற்காலிகமாக தங்கவைக்கபட்டுள்ள கலாசார மண்டபத்திற்கு பின்னால் பாரிய மண்சரிவு-  14குடும்பங்களை சேர்ந்த 51பேர் பாதுகாப்பாக தங்கவைக்க நடவடிக்கை (more…) Read More

வெள்ளநீர் புகுந்ததால் 50 இற்கும் மேற்பட்ட வீடுகள் பாதிப்பு!!

sasi- May 19, 2020

அடை மழையால் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கால் கொட்டகலை பிரதேச சபைக்குட்பட்ட கொட்டகலை, லொக்கீல் பகுதியில் 180 இற்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர். (more…) Read More

mersin escort mersin escort mersin escort mersin escort mersin escort mersin escort kayseri escort konya escort malatya escort malatya escort erotik film film izle komedi film izle
error: Content is protected !!