அக்கரபத்தனை கல்மதுரை தோட்டத்தில் மண்சரிவு அபாயம், 7 குடும்பங்களைச்சேர்ந்த 42 பேர் வெளியேறுமாறு பணிப்பு.

sasi- May 20, 2020

அக்கரபத்தனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கல்மதுரை தோட்டத்தில் மண்சரிவு அபாயம் காரணமாக 7 குடும்பங்களைச் சேர்ந்த சுமார் 42 பேர் வெளியேறுமாறு பணிக்கப்பட்டுள்ளனர். நாட்டில் ஏற்பட்டுள்ள சீரற்ற காலநிலையைத் தொடர்ந்து அக்கரபத்தனை பகுதியில் நேற்று பலத்த ... Read More

போடைஸ் பகுதியில் 120 பேருக்கு 5000 ரூபா கொடுப்பனவு இன்றும் வழங்கப்பட்டன.தோட்டத்தொழிலாளர்கள் வேலையற்ற இளைஞர்கள் பலரும் பாராட்டு!!

sasi- May 20, 2020

கொரோனா தொற்று நாட்டில் பரவல் காரணமாக வேலையிழந்தவர்கள் வேலையின்றி வீட்டில் இருப்பவர்கள் மற்றும் கொழும்பில் இருந்து வருகை தந்தவர்கள் என பாதிக்கப்பட்ட மக்களுக்கு அரசாங்கம் 5000 ரூபா கொடுப்பனவினை பெற்றுக்கொடுத்து வந்தது. (more…) Read More

சுகாதார முறைமையினை கடைபிடிக்காது மேலதிக வகுப்புகளை இரகசியமாக நடாத்தி வந்த இரண்டு ஆசிரியர்கள் மற்றும் 14மாணவர்கள் சுயதனிமைபடுத்தலுக்கு உட்படுத்தபட்டுள்ளனர்!!

sasi- May 20, 2020

சுகாதார முறைமையினை கடைபிடிக்காது மேலதிக வகுப்புகளை இரகசியமாக நடாத்தி வந்த இரண்டு ஆசிரியர்கள் மற்றும் 14மாணவர்கள் சுயதனிமைபடுத்தலுக்கு உட்படுத்தபட்டுள்ளனர்-  மேலதிக வகுப்பு நடாத்தி வந்த வகுப்பறைக்கு சீல் வைப்பு நாட்டில் ஏற்பட்டுள்ள கொரோனா தொற்று ... Read More

கொழும்பிலிருந்து 7000 இளைஞர் யுவதிகளை மலையகத்திற்கு அழைத்துச் சென்றதாக வெளியான செய்திக்கு பொலீஸ் தலைமையகம் வருத்தம் தெரிவிப்பு!!

sasi- May 20, 2020

ஊரடங்கு சட்டம் அமுலில் இருந்த காலப்பகுதியில் கொழும்பு உட்பட வெளியிடங்களில் இருந்து நுவரெலியா மாவட்டத்துக்கு 7 ஆயிரம் இளைஞர், யுவதிகள் வந்துள்ளனர் என அமைச்சர் ஆறுமுகன் தொண்டமான் அண்மையில் கருத்து வெளியிட்டிருந்தார். (more…) Read More

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பேர்ஹாம் தோட்ட மக்களுக்கு முத்தையா பிரபாகரனால் உலர் உணவு பொருட்கள் வழங்கி வைக்கப்பட்டது!!

sasi- May 20, 2020

அக்கரப்பத்தனை பிரதேச சபைக்குட்பட்ட பேர்ஹாம் தோட்டத்தில் நேற்றைய தினம் பெய்த அடைமழையால் மண்மேடு சரிந்து பல குடும்பங்கள் பாதிப்புற்றது.இந்நிலையில் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு நுவரெலியா மாவட்ட ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன நாடாளுமன்ற வேட்பாளரான முத்தையா பிரபாகரனால் ... Read More

அட்டன், செனன் தோட்டப்பகுதியில் மண்சரிவு ஏற்பட்டதால் 6 குடும்பங்களை சேர்ந்த 21 பேர் இடம்பெயர்வு!!

sasi- May 20, 2020

மலைநாட்டில் நிலவும் சீரற்ற காலநிலையால் மக்களின் நாளாந்த நடவடிக்கைகள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. அடை மழையால் ஏற்பட்டுள்ள வெள்ளம் மற்றும் மண்சரிவால் நூற்றுக்கணக்கானோர் பாதிக்கப்பட்டுள்ளனர். (more…) Read More

சாமிமலை ஓல்டன் கீழ் பிரிவு தோட்டப்பகுதியில் வெள்ளப்பெருக்கினால் பாதிக்கப்பட்ட மக்கள் தமது பாதிக்கப்பட்ட குடியிருப்புகளை சுத்தம் செய்யும் நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர்!!

sasi- May 20, 2020

மஸ்கெலிய பொலிஸ் பிரிவிற்க்கு உட்பட்ட சாமிமலை ஓல்டன் கீழ்பிரிவு பகுதியில் நேற்றைய தினம் பெய்த அடை மழையால் சாமிமலை கல்தோனி ஓயா பெறுக்கெடுத்ததன் காரணமாக 30குடியிருப்புக்குள் வெள்ளநீர் உற்புகுந்தமையால் 102பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக மஸ்கெலிய பொலிஸார் ... Read More

சீரற்ற காலநிலையால் அக்கரபத்தனை பிரதேச சபைக்குட்பட்ட பகுதியில் 42 குடும்பங்களை சேர்ந்த 162 பேர் இடம்பெயர்வு

sasi- May 20, 2020

மலைநாட்டில் தொடரும் அடை மழையுடன் கூடிய சீரற்ற காலநிலையால் அக்கரபத்தனை பிரதேச சபைக்குட்பட்ட பகுதியில் 42 குடும்பங்களைச் சேர்ந்த 162 பேர் இடம்பெயர்ந்துள்ளனர் என்று பிரதேச சபை தவிசாளர் எஸ். கதிர்ச்செல்வன் தெரிவித்தார். (more…) Read More

mersin escort mersin escort mersin escort mersin escort mersin escort mersin escort kayseri escort konya escort malatya escort malatya escort erotik film film izle komedi film izle
error: Content is protected !!