நாளை காலை 7 மணிக்கு வாக்கெடுப்பு நடவடிக்கைகள் ஆரம்பம்!

sasi- August 4, 2020

நாளை நடைபெறவுள்ள பொதுத்தேர்தலுக்கான வாக்களிப்பு நிலையங்களுக்கு வாக்குப்பெட்டிகளை எடுத்து செல்லும் பணிகள் இன்று காலை 8 மணிக்கு ஆரம்பித்தது.அதேநேரம் பொதுத்தேர்தலுக்கான வாக்களிப்பு நாளை காலை 7 மணிக்கு ஆரம்பமாகவுள்ளது.இந்த முறை பொதுத்தேர்தலில் 22 மாவட்டங்களில் ... Read More

மலையகத்தில் சீரற்றகால நிலை ,கடும் காற்றுடன் கடும்பனி, சாரதிகள் அவதானம்.

sasi- August 4, 2020

மத்திய மலைநாட்டில் சீரற்ற காலநிலையுடன் இடைக்கிடையே மழையுடன் கடும் காற்று வீசி வருவதுடன் இடைக்கிடையே கடும் பனிமூட்டம் காணப்படுகிறது. இதனால் சாரதிகள் அவதானமாக தங்களுடைய வாகனங்களை முகப்புவிளக்குகளை ஒளிரச்செய்தவாறு செலுத்துமாறு போக்குவரத்து பொலிஸார் கேட்டுக்கொண்டுள்ளனர். ... Read More

நுவரெலியா மாவட்டத்தின் தேர்தல் முடிவுகள் ஆகஸ்ட் 6 ஆம் திகதி மதியம் ஒரு மணியளவில் வெளியிடப்படும்.

sasi- August 4, 2020

பொதுத்தேர்தலுக்கான நுவரெலியா மாவட்டத்தின் முடிவுகள் ஆகஸ்ட் 6 ஆம் திகதி மதியம் ஒரு மணியளவில் வெளியிடக்கூடியதாக இருக்கும் என்று நுவரெலியா மாவட்ட தேர்தல் தெரித்தாட்சி அதிகாரி தெரிவித்தார். வாக்களிப்புக்கான ஏற்பாடுகள் தொடர்பில் நுவரெலியாவில் வைத்து ... Read More

மடக்கும்புரவில் தொடரும் சிறுத்தைகளின் அட்டகாசம் இன்று மாடு ஒன்று இறையானது.

sasi- August 4, 2020

மடக்கும்புர பகுதியில் சிறுத்தைகளின் நடமாட்டம் சமீபகாலமாக அதிகரித்துள்ளதாக ஊர்மக்கள் தெரிவிக்கின்றனர். காட்டெருமைகள் அதிகம் காணப்படுவதால் சிறுத்தைகளின் நடமாட்டம் அதிகமாக காணடுவதகாக குறிப்பிடுவதோடு இன்றைய தினம் மாடு ஒன்றை சிறுத்தை வேட்டையாடி சென்றுள்ளதாக தெரிவிக்கின்றனர். (more…) Read More

நுவரெலியா மாவட்டத்துக்கான வாக்குப்பெட்டிகள் அனைத்தும் பொலிஸ் பாதுகாப்புடன் கொண்டு செல்லப்பட்டுள்ளன

sasi- August 4, 2020

நாளை இடம்பெறவுள்ள பொது தேர்தலை முன்னிட்டு நுவரெலியா மாவட்டத்துக்கான வாக்குப்பெட்டிகள் அனைத்தும் நுவரெலியா காமினி சிங்கள வித்தியாலயத்திலிருந்து வாக்குசாவடிகளுக்கு பொலிஸ் பாதுகாப்புடன் கொண்டு செல்லப்பட்டுள்ளன. (more…) Read More

எனக்கு எதிராக கூட்டு சதி.-வேலுகுமார் தெரிவித்துள்ளார்.

sasi- August 4, 2020

"கண்டி மாவட்டத்தில் எனது வெற்றி உறுதியான நிலையில், அதனை எப்படியாவது தடுத்துவிட வேண்டும், சில நூறு ஓட்டுக்களையாவது உடைத்துவிட வேண்டும் என்ற எண்ணத்தில் வங்குரோத்து அரசியல்வாதிகள் இறுதிகட்டத்தில் நயவஞ்சக அரசியலை முன்னெடுத்துள்ளனர். (more…) Read More

error: Content is protected !!
bayan escort escort bayan brazzers tecavüz porno altyazili porno porno hikayeleri turbanlı porno escort bayan bayan escort escort bayan mersin escort escort mersin mersin escort bayan