முகப்புஎம்மை பற்றிவிளம்பரம்செய்திகள்தொடர்பு
Home > Slider > லயன்ஸ் (கேற்வே) கழகத்தின் 2019/2020 ஆம் ஆண்டுக்கான பதவியேற்பு நிகழ்வு!!

லயன்ஸ் (கேற்வே) கழகத்தின் 2019/2020 ஆம் ஆண்டுக்கான பதவியேற்பு நிகழ்வு!!

யாழ்ப்பாணம் நுழைவாயில் லயன்ஸ் (கேற்வே) கழகத்தின் 2019/2020 ஆம் ஆண்டுக்கான பதவியேற்பு நிகழ்வு 23ஆம் திகதி நடைபெற்றது.

யாழ்ப்பாணம், கைதடியில் உள்ள லயன்ஸ் கழக அலுவலகத்தில் நடைபெற்ற நிகழ்வில் முதன்மை விருந்தினராக 306பி1 வலய இரண்டாவது உப ஆளுநர் லயன் ஆர்.எல்.ராஜ்குமார் கலந்துகொண்டார்.

கழகத்தின் தலைவராக லயன் எஸ்.சத்தியபவனும், செயலாளராக லயன் எஸ்.சத்தியேந்திராவும், பொருளாளராக லயன் பி.திருச்செல்வனும் பதவிகளைப் பெறுப்பேற்றதுடன் ஏனைய நிர்வாக அங்கத்தவர்களும் தமது பதவிகளைப் பொறுப்பேற்றுக் கொண்டனர்.

Leave a Reply

error: Content is protected !!
mersin escort mersin escort mersin escort mersin escort mersin escort mersin escort mersin escort kayseri escort konya escort konya escort malatya escort malatya escort erotik film film izle komedi film izle