மாணிக்கல் விற்பனையால் ஏற்பட்ட விபரீதம் தாய் அதிர்ச்சியில் மரணம்- நோர்வுட் பகுதியில் சம்பவம்!!

மாணிக்கல் விற்பனையால் ஏற்பட்ட விபரீதம் தாய் அதிர்ச்சியில் மரணம்- நோர்வுட் பகுதியில் சம்பவம்!!

நோர்வுட் போற்றி தோட்டபகுதியில் சட்டவிரோத மாணிக்ககல் அகழ்வில் ஈடுபட்டு
வந்த இரண்டு சகோதரர்களுக்கு கிடைக்க பெற்ற மாணிக்கல்லினை சகோதரர் ஒருவர் 5இலச்சம் ரூபாவிற்கு விற்பனை செய்துள்ளதாகவும் விற்பனை செய்த மாணிக்ககல் பணத்தை தனது சகோதரனுக்கு வழங்காமையினால் இரண்டு பேருக்கும் இடையில் ஏற்பட்ட மோதலை தாய் நேரடியாக பார்த்து கொண்டிருந்ததாகவும் மோதலை தடுக்க 119 என்ற அவசர தொலை பொலிஸ் பிரிவுக்கு அழைப்பினை ஏற்படுத்தி தகவல் வழங்கியதை அடுத்து வழங்கபட்ட தகவலுக்கு அமைய சம்பவ இடத்திற்கு வருகை தந்த பொலிஸார் மோதல் சம்பவத்தில் ஈடுபட்ட இரண்டு சகோதர்களையும் கைது செய்ததை
கண்ட தாய் அதிர்ச்சியடைந்த நிலையில் டிக்கோயா கிழங்கன் வைத்தியசாலைக்கு
கொண்டு சென்ற போது குறித்த தாய் உயிர் இழந்துள்ளதாக நோர்வுட் பொலிஸார்
தெரிவித்தனர் இந்த சம்பவம் 01.07.2019 திங்கள் கிழமை இரவு இடம் பெற்றதாக
பொலிஸார் மேலும் தெரிவித்தனர்

இதேவேலை சம்பவத்தில் ஒரு சகோதரர் கைது செய்யபட்ட வேலை மற்றுமொரு சகோதரர் சிறு காயங்களுக்கு உள்ளாகி வைத்தியசாலையில் அனுமதிக்கபட்டடிருந்த போதும் வைத்தியசாலையில் அனுமதிக்கபட்டவர் தப்பி ஓடி தமது வீட்டுக்கு வந்துள்ளதாக குறித்த இரண்டு பேரையும் நோர்வுட் பொலிஸார் கைது செய்துள்ளதோடு நோர்வுட் போற்றி தோட்டபகுதியில் ஈடுபட்ட மாணிக்கல் அகழ்வின் போது அண்ணன் தனது தம்பிக்கு தெரியாது 05 இலச்சம் ரூபாவிற்கு மாணிக்கல்லினை விற்றுள்ளதாகவும் இதில் ஒரு பங்கினை தனது தம்பிக்கு வழங்காமையின் காரணமாக ஏற்பட்ட மோதலே தாய் உயிர் இழப்பதற்கான காரணம் என நோர்வுட் பொலிஸாரின் ஆரம்பகட்ட
விசாரனைகளில் இருந்து தெரியவந்துள்ளது

சம்பவத்தில் உயிர் இழந்த தாய் நோர்வுட் போற்றி தோட்டபகுதியை சேர்ந்த
60வயதுடைய நான்கு பிள்ளைகளின் தாயான சுபசிங்க ஆராய்ச்சிலாகே ரஞ்சனி
என்பவரே இவ்வாறு உயிர் இழந்துள்ளதாக நோர்வுட் பொலிஸார் மேலும்
தெரிவித்தனர்.

இதேவேலை சடலம் சட்டவைத்திய அதிகாரியின் பிரேத பரிசோதனையின்
பின்னர் உறவனர்களிடம் கையளிக்கபட உள்ளதோடு சம்பவத்தில் கைது செய்யபட்ட இரண்டு பேரும் 02.07.2019 செவ்வாய் கிழமை ஹட்டன் நீதவான் நீதிமன்றில் முன்னிலை படுத்துவதற்கான நடவடிக்கையினை நோர்வுட் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்

இதேவேலை நோர்வுட் போற்றி தோட்ட பகுதியில் சட்டவிரோதமாக அனுமதி பத்திரம் இன்றி பாரிய அளவிலான முறையில் மாணிக்கல் அகழ்வு இடம் பெற்று வருவதாகவும் இந்த நடவடிக்கையினை உடனடியாக நிறுத்த சம்பந்த பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கடபட வேண்டும் என பிரதேச மக்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.

 

(பொகவந்தலாவ நிருபர் எஸ்.சதீஸ்)

 2,911 total views,  4 views today

CATEGORIES
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )
error: Content is protected !!
bayan escort escort bayan brazzers tecavüz porno altyazili porno porno hikayeleri turbanlı porno escort bayan bayan escort escort bayan mersin escort escort mersin mersin escort bayan