நாவலபிட்டியில் இடம்பெற்ற முச்சக்கரவண்டி விபத்தில் 8பேர் பலத்த காயம்- வைத்தியசாலையில் அனுமதி

நாவலபிட்டியில் இடம்பெற்ற முச்சக்கரவண்டி விபத்தில் 8பேர் பலத்த காயம்- வைத்தியசாலையில் அனுமதி

நாவலபிட்டி அப்புகஸ்தலாவ பிரதான வீதியின் மண் சந்தி பகுதியில் நாவலபிட்டி
அப்புகஸ்தலாவ முஸ்லிம் பாடசாலைக்கு தரம் 01 தொடக்கம் 03ம் வகுப்பினை
சேர்ந்த மாணவர்களை ஏற்றிசென்ற முச்சக்கர வண்டி 02.07.2019. செவ்வாய்கிழமை
காலை 07.30 மணி அளவில் விபத்துக்குள்ளாகி முச்சக்ர வண்டி சாரதி உட்பட்ட
08பேர் பலத்த காய்ங்களுக்கு உள்ளாகியுள்ளதாகவும் இதில் ஒரு மாணவன் மேலதிக சிகிச்சைக்காக கண்டி மாவட்ட வைத்தியசாலைக்கு மாற்றபட்டுள்ளதாக
நாவலபிட்டி பொலிஸார் தெரிவித்தனர்

காலை வேலையில் பாடசாலைக்கு மாணவர்களை ஏற்றிவந்த முச்சக்கர வண்டியின் சாரதிக்கு கால்பகுதியில் நரம்பு முறிவு ஏற்பட்டு நாவலபிட்டி
வைத்தியசாலையின் அவரசர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்றுவருதாக
வைத்தியசாலையின் வட்டாரங்கள் தெரிவிக்கிறது

குறித்த முச்சக்கர வண்டியில் அதிகமான மாணவர்களை ஏற்றிசென்றுள்ளதாலே
விபத்துக்கான காரணம் என பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரனைகளில் இருந்து
தெரியவந்துள்ளது.

சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரனைகளை நாவலபிட்டி
பொலிஸார் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடதக்கது.

 

(பொகவந்தலாவ நிருபர் எஸ்.சதீஸ்)

 1,254 total views,  4 views today

CATEGORIES
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )
error: Content is protected !!
bayan escort escort bayan brazzers tecavüz porno altyazili porno porno hikayeleri turbanlı porno escort bayan bayan escort escort bayan mersin escort escort mersin mersin escort bayan