தொடருந்தில் மோதுண்டு இருவர் பலத்த காயம்- மேலதிச சிகிச்சைக்காக கண்டி மாவட்ட வைத்தியசாலைக்கு மாற்றம்!!

தொடருந்தில் மோதுண்டு இருவர் பலத்த காயம்- மேலதிச சிகிச்சைக்காக கண்டி மாவட்ட வைத்தியசாலைக்கு மாற்றம்!!

கொழும்பில் இருந்து பதுளை நோக்கி பயனித்த உடரட்ட மெனிக்கே தொடருந்தில்
தாயும் மகளும் மோதுண்டு பலத்த காயங்களுக்கு உள்ளாகியுள்ளதாக நாவலபிட்டி
பொலிஸார் தெரிவித்தனர் இந்த சம்பவம் 02.07.2019 செவ்வாய்கிழமை காலை 10.30 மணி அளவில் இடம்பெற்றதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்

இதேவேலை பலத்த காயங்களுக்கு உள்ளான 27வதுடைய தாயும் 07வயதுடைய சிறுமியும் நாவலபிட்டி வைத்தியசாலையில் அனுமதிக்கபட்டு மேலதிக சிகிச்சைகாக கண்டி மாவட்ட வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கபட்டுள்ளதாக நாவலபிட்டி வைத்தியசாலையின் பேச்சாளர் ஒருவர் குறிப்பிட்டார்

இந்த விபத்து நாவலபிட்டி நகர தொடருந்து பாதையில் இடம்பெற்றதாகவும்
தொடருந்து வரும் பொழுது தாயும் மகளும் தொடருந்து வீதியில் நின்று
கொண்டிருந்ததாகவும் காயங்களுக்கு உள்ளான தாயும் மகளும் கெட்டபுலா
கடிலேஞ்சேன பகுதியை சேர்நதவர்கள் எனவும் குறித்த தோட்டபகுதியில் இருந்து
இவர்கள் நாவலபிட்டி நகரத்திற்கு வந்தவர்கள் என பொலிஸாரின் ஆரம்பகட்ட
விசாரனைகளில் இருந்து தெரியவந்துள்ளது

சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரனைகளை நாவலபிட்டி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடதக்கது.

 

பொகவந்தலாவ நிருபர் எஸ்.சதீஸ்)

 569 total views,  2 views today

CATEGORIES
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )
error: Content is protected !!
bayan escort escort bayan brazzers tecavüz porno altyazili porno porno hikayeleri turbanlı porno escort bayan bayan escort escort bayan mersin escort escort mersin mersin escort bayan