மரத்தில் மோதி முச்சக்கர வண்டி விபத்து- நில்லம்பை பகுதியில் சம்பவம்

மரத்தில் மோதி முச்சக்கர வண்டி விபத்து- நில்லம்பை பகுதியில் சம்பவம்

கண்டி கலஹா பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட கலஹா பிரதான வீதியில் நில்லம்பை பகுதியில் முச்சக்கர வண்டியொன்று மரத்தில் மோதி பத்துக்குள்ளானது.கண்டியிலிருந்து சென்ற வண்டியே இவ்வாறு விபத்துக்குள்ளாகியுள்ளாதாக தெரிவிக்கின்றப்படுகின்றது.

வாகனத்தை ஓட்டி வந்த சாரதிக்கு எவ்வித பாதிப்பு இல்லாத நிலையில் முச்சக்கரவண்டி முழுதுமாக சேதம் அடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.இது தொடர்பான மேலதிக விசாரணைகளை கலஹா பொலிசார் முன்னெடுத்து வருவது குறிப்பிடத்தக்கது.

 

நீலமேகம் பிரசாந்த்.

 225 total views,  4 views today

CATEGORIES
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )
error: Content is protected !!
bayan escort escort bayan brazzers tecavüz porno altyazili porno porno hikayeleri turbanlı porno escort bayan bayan escort escort bayan mersin escort escort mersin mersin escort bayan