மத்தியமாகாணத்தில் 2018ல் சாதாரணத்தரத்தில் 9 ஏ பெற்றவர்களுக்கு “ஷில்பா லோக” விருது!!

மத்தியமாகாணத்தில் 2018ல் சாதாரணத்தரத்தில் 9 ஏ பெற்றவர்களுக்கு “ஷில்பா லோக” விருது!!

2018ம் ஆண்டு மத்தியமாகாணத்தில் சாதாரணத்தரத்தில் 9 ஏ சித்திகளை பெற்ற மாணவர்களுக்கு ஷில்பா லோக எனும் உயரிய விருது வழங்கி மத்திய மாகாண ஆளுனர் மைத்திரி குணரத்னவினால் வழங்கிவைக்கப்பட்டது.கண்டி தர்மரஜா கல்லூரியில் வழங்கப்பட்ட இவ்விருது வழங்கும் நிகழ்வில் 1174 மாணவர்கள் கலந்துக்கொண்டு விருதுகளை பெற்றுக்கொண்டனர்.இந்நிகழ்வில் கலந்துக்கொண்ட மத்தியமாகாண ஆளுனர் மைத்திரி குணரத்ன உரையாற்றிய போது இவ்விரு தொடர்ந்து வரும் சந்ததியினருக்கு ஊக்கமூட்டும் விருதாக அமையும். எதிர்வரும் காலங்களில் இன்னும் நிறைய மாணவர்கள் இவ்விருதினை பெற முயற்சிசெய்ய வேண்டும் எனவும் குறிப்பிட்டார்.

 

நீலமேகம் பிரசாந்த்

 438 total views,  4 views today

CATEGORIES
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )
error: Content is protected !!
bayan escort escort bayan brazzers tecavüz porno altyazili porno porno hikayeleri turbanlı porno escort bayan bayan escort escort bayan mersin escort escort mersin mersin escort bayan