பொகவந்தலாவ செல்வகந்த தோட்டத்திற்கு 70 இலச்சம் ரூபா நிதி ஒதுக்கீட்டில் நவீன முறையிலான சிறுவர் பராமரிப்பு நிலையத்திற்கு அடிகல் நாட்டும் நிகழ்வு!!

பொகவந்தலாவ செல்வகந்த தோட்டத்திற்கு 70 இலச்சம் ரூபா நிதி ஒதுக்கீட்டில் நவீன முறையிலான சிறுவர் பராமரிப்பு நிலையத்திற்கு அடிகல் நாட்டும் நிகழ்வு!!

தொழிலாளர் தேசிய சங்கத்தின் தலைவரும் மலைநாட்டு புதிய கிராமங்கள் தோட்ட உட்கட்டமைப்பு மற்றும் சமூதாய அபிவிருத்தி அமைச்சர் பழனி திகாம்பரம் அவர்களின் நிதிஒதுக்கிட்டிலும் அவரின் பணிப்புரைக்கு அமைய பொகவந்தலாவ செல்வகந்த தோட்டத்தில் 02.07.2019 செவ்வாய்கிழமை 70 இலச்சம் ரூபா நிதி ஒதுக்கிட்டில் நவீன முறையிலான சிறுவர் பாராமரிப்பு நிலையத்திற்கு அடிகல் நாட்டி வைக்கபட்டது

தொழிலாளர் தேசிய சங்கத்தின் இளைஞர் அணியின் தலைவரும் நோர்வுட் பிரதேசசபை உறுப்பினருமான பா.சிவநேசன் அவர்களின் தலைமையில் இடம்பெற்ற நிகழ்வில் தொழிலாளர் தேசி சங்கத்தின் உதவி செயலாளரும் நோர்வுட் பிரதேசசபையின் உறுப்பினருமான பழனிவேல் கல்யானகுமார் மற்றும் தோட்ட முகாமையாளர் பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டனர்.

 

பொகவந்தலாவ நிருபர் எஸ்.சதீஸ்)

 300 total views,  2 views today

CATEGORIES
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )
error: Content is protected !!
bayan escort escort bayan brazzers tecavüz porno altyazili porno porno hikayeleri turbanlı porno escort bayan bayan escort escort bayan mersin escort escort mersin mersin escort bayan