முகப்புஎம்மை பற்றிவிளம்பரம்செய்திகள்தொடர்பு
Home > Slider > இ.தொ.காங்கிரஸ் தலைமையிலான புதிய கூட்டணி ஒன்று இன்று ஆரம்பிக்கப்பட்டு கைசாத்திடப்பட்டது!!

இ.தொ.காங்கிரஸ் தலைமையிலான புதிய கூட்டணி ஒன்று இன்று ஆரம்பிக்கப்பட்டு கைசாத்திடப்பட்டது!!

இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் தலைமையிலான புதிய கூட்டணி ஒன்று இன்று ஆரம்பிக்கப்பட்டது. இதற்கான ஒப்பந்தம் இன்று கைச்சாத்தானது.

இதில் இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பொதுசெயலாளர் அனுஷா சிவாராஜ், ஜனநாயக போராளிகள் கட்சியின் பொதுசெயலாளர் இ.கதிர் மற்றும் ஜனநாயக மக்கள் காங்கிரஸின் பொதுசெயலாளர் நடேசன் நித்தியாதந்தா ஆகியோருக்கு இடையில் கைச்சாத்தானதாக தெரிவிக்கப்படுகிறது.

பின்னர் இந்த ஒப்பந்தம் இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் தலைவர் ஆறுமுகன் தொண்டமானுக்கும், ஜனநாயக மக்கள் காங்கிரஸின் தலைவர் பிரபாகணேசனுக்கும் இடையில் பரிமாற்றிக் கொள்ளப்பட்டது.

கொட்டகலையில் இடம்பெற்ற இந்த நிகழ்வில், நாடாளுமன்ற உறுப்பினர் முத்துசிவலிங்கம், ஊவா மாகாண அமைச்சர் செந்தில் தொண்டமான், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ராஜதுரை, மத்திமாகாண சபையின் முன்னாள் உறுப்பினர்களான கனபதி கனராஜ், சக்திவேல், எஸ்.பிலிப், மத்திய மாகாண முன்னாள் அமைச்சர் மருதபாண்டி ராமேஸ்வரன் ஆகியோருடன், உள்ளுராட்சி மன்றங்களின் தலைவர்கள், உறுப்பினர்கள் மற்றும் கூட்டணி கட்சிகளின் ஆதரவாளர்களும் கலந்து கொண்டனர்.

 

பொகவந்தலாவ நிருபர் எஸ். சதீஸ்

Leave a Reply

error: Content is protected !!
mersin escort mersin escort mersin escort mersin escort mersin escort mersin escort mersin escort kayseri escort konya escort konya escort malatya escort malatya escort erotik film film izle komedi film izle