முகப்புஎம்மை பற்றிவிளம்பரம்செய்திகள்தொடர்பு
Home > Slider > அக்கரப்பத்தனை பெரியநாகவத்த தோட்ட மஹா கும்பாபிஷேகம்!!

அக்கரப்பத்தனை பெரியநாகவத்த தோட்ட மஹா கும்பாபிஷேகம்!!

அக்கரபத்தனை பெரிய நாகவத்தை தோட்டத்தில் எழுந்தருளி இருக்கின்ற ஸ்ரீ
முத்துமாரியம்மன் ஆலயத்தின் மஹா கும்பாபிஸேகம் 11.07.2019. வியாழகிழமை
காலை வெகுவிமர்சையாக இடம்பெற்றது இதன் போது 09ம்திகதி கிரியாரம்பமும் 10ம் திகதி எண்ணைய்காப்பும் 11ம் திகதி மஹா கும்பாபிஷேகமும் இடம்பெற்றது

இதில் இன்றைய தினம் காலை 06மணிக்கு விநாயகர் வழிபாடு புண்ணியாகவாசனம் யாகபூஜை விசேட தீபராதனை கீத வாத்திய நாதசடர்பணம் நமஸ்கார துபிகள் ஆபிஷேகம் என்பன இடம்பெற்றதோடு உதய சூரியன் சிவ ஸ்ரீ ஆதி சௌந்தராஜாக் குருக்கல் பிரதம பிரதீஷ்டா குரு சிவாகம கிரியா தத்துவ நிதி சிவாஸ்ரீ ப.ஜெயகுமாரக் குருக்கல் சாதக ஞான ஒளி சிவ ஸ்ரீ பத்ம ஸ்ரீரங்க குருக்கள்
ஆகியோரின் தலைமையில் கிரியைகள் இடம்பெற்றது மஹாகும்பாபிஷேகம் இடம்பெற்றது

இதில் பெருந்திரளான பக்த அடியார்கள் கலந்து கொண்டமை குறிப்பிடதக்கது.

 

(பொகவந்தலாவ நிருபர் எஸ்.சதீஸ்)

Leave a Reply

error: Content is protected !!
mersin escort mersin escort mersin escort mersin escort mersin escort mersin escort mersin escort kayseri escort konya escort konya escort malatya escort malatya escort erotik film film izle komedi film izle