முகப்புஎம்மை பற்றிவிளம்பரம்செய்திகள்தொடர்பு
Home > Top News > மலையக மக்களின் காணிப் பிரச்சனைக்கு விரைவில் தீர்வு

மலையக மக்களின் காணிப் பிரச்சனைக்கு விரைவில் தீர்வு

அமைச்சர் சஜித் பிரேமேதாச என்பவர் நாடளாவிய ரீதியில் தமது சேவையினை மக்களுக்கு செய்து வருபவர் அந்தவகையில் மலையக மக்கள் எதிர்பார்க்கின்ற காணி பிரச்சினைகளுக்கு நிச்சயமாக தீர்வினை பெற்றுக்கொடுப்பார் என, ஜனனி பிரேமேதாச தெரிவித்துள்ளார்.

அமைச்சர் சஜீத் பிரேமேதாச என்பவர் நாடளாவிய ரீதயில் மக்களுக்கு சேவையினை முன்னெடுத்து வருவபவர் அந்தவகையில் மலையக மக்கள் எதிர் பார்க்கின்ற கானி பிரச்சினைகளுக்கும் நிச்சயமாக தீர்வினை பெற்றுகொடுப்பார் என ஜனனி சஜித் பிரேமேதாச தெரிவித்துள்ளார்.

அட்டனில் இடம்பெற்ற மகளிர் மாநாட்டில் பிரதம அதிதியாக கலந்து கொண்டு உறையாற்றும் போதே அவர் அதனை தெரிவித்தார்.

மலையக பெருந்தோட்டங்களில் வாழ்கின்ற பெண்கள் பல்வேறு பிரச்சினைகளுக்கும் இன்னல்களுக்கும் மத்தியல் வாழ்ந்து வருவது நாடலாவிய ரீயில் அறிந்த உண்மை மலையகம் என்பது எமது இலங்கை நாட்டின் ஒரு பகுதி இந்நிலையில் நாட்டின் கல்வி என்பது கொழும்பு பகுதியில் ஒரு புறம் மலையகத்தில் ஒரு புறம் இருப்பதை என்னால் ஏற்று கொள்ள முடியாது.

நாட்டில் வாழ் அனைத்து மக்களுக்கும் ஒரே மாதிரியான கல்வி கிடைக்க வேண்டும். கல்வி என்பது அனைவருக்கும் அவசியமானது. ஒரு மனிதனுடைய வாழ்க்கையினை தரபடுத்துவதில்
கல்வி என்பது முதன்மை பெருகிறது. இந் நிலையில் இங்கு வந்திருக்கின்ற பெண்கள் கலந்துரையாடிய போது உங்களுடைய சமுகத்தின் கல்வி நிலை பல்வேறு சாவால்களுக்கு மத்தியில் இருப்பதை என்னால் உனரமுடிந்தது.

அமைச்சர் சஜித் பிரேமேதாச அவர்களுடைய பணிப்புரையின் கீழ் மலையகத்தில் மாத்திரம் அல்ல இந்த நாட்டில் வாழுகின்ற அனைத்து ஏழை மக்களுடைய பிள்ளைகளுக்கு புலமை பரிசில் எனும் வேலைத்திட்டத்தை கொண்டு வந்து அதன் மூலம் பயன்பெற்று நீங்களும் கல்வி ரீதியில் உயர்வடைய முடியும் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது.

இந்த வேலைத்திட்டத்தனை வார்த்தையில் மாத்திரம் கூறாது நடைமுறைக்கு கொண்டு வருவேன். ஏன் எனில் சிலர் இதுபோன்ற கலந்தரையாடல்களில் வாக்குறுதிகளை வழங்கியிருப்பார்கள் அதனை நிறைவேற்றியிருக்கமாட்டார்கள் எனவும் தெரிவித்தார்.

சஜித் பிரேமேதாச என்பவர் வாக்குருதிகளை வழங்கவிட்டு செல்லும் தலைவர் அள்ள வழங்கும் வாக்குறுதிகளை நிறைவேற்றும் ஆண்மையுள்ளவர் அப்படியான ஒரு
தலைவரின் மணைவி என்ற அடிப்படையில் நான் பெருமிதம் அடைகிறேன். இன்று நான் உங்களுக்கு அளித்தவாக்குறுதியை முன்னெடுத்து சென்று உங்கள் முன்னிலையில்
கொண்டு வந்து சேர்ப்பேன்.

இந்தபகுதியில் போஷாக்கு குறைபாடு காரணமாக பல்வேறு மட்டங்களிலே பல்வேறு சாவல்களுக்கு முகம் கொடுப்பதை என்னால் உணர முடிகிறது. இந்நிலையில் இந்த மந்தபோஷாக்கு ஒழிப்பு வேலைத்திட்டத்தினை முதல் முறையாக அட்டன் நகரில் ஆரம்பிப்போம். இன்று பல்வேறு பிரச்சினைகளை என்னிடம் கூறினீர்கள் அதற்கு என்னால் எல்லாவற்றுக்கும் தீர்வு
வழங்க முடியாவிட்டாலும் நீங்கள் எதிர்பார்த்து கொண்டிருக்கின்ற எதிர்கால தலைவர் சஜித்பிரேமேதாச அவர்கள் இந்த நாட்டில் வறுமையில் வாழுகின்ற மக்களின் பிரச்சினைகளை நன்கு அறிந்தவர். ஆகையால் இதற்கான தீர்வினை அவரால் எதிர்வரும் காலங்களில் பெற்று கொடுக்க முடியும் என நான் என்னுகிறேன்

நான் இங்கு வந்தபிறகு நோர்வுட் பிரதேசத்தில் உள்ள ஆரம்ப பாடசாலையின் குறைபாடுகள் தொடர்பில் என்னால் அறிந்து கொள்ள முடிந்தது எனக்கு கிடைக்க பெற்ற தகவலுக்கு அமைய குறித்த பாடசாலையில் ஆசிரியர்களின் விடுதில் கல்வி நடவடிக்கையினை மேற்கொண்டு செல்வதாக நான் அறிந்தேன். இது போன்ற முறைமைகளை நான் ஒரு நாளும் அனுமதிக்க
மாட்டேன். இது தொடர்பில் நோர்வுட் ஆரம்ப பாடசாலையின் அதிபர் ஆசிரியர்களோடு கலந்தரையாடி புதிய கட்டிடம் ஒன்றை பெற்று தருவதாக உறுதியளித்தார்.

பொகவந்தலாவ நிருபர் எஸ்.சதீஸ்

Leave a Reply

error: Content is protected !!
mersin escort mersin escort mersin escort mersin escort mersin escort mersin escort mersin escort kayseri escort konya escort konya escort malatya escort malatya escort erotik film film izle komedi film izle