முகப்புஎம்மை பற்றிவிளம்பரம்செய்திகள்தொடர்பு
Home > மலையகம் > ஹட்டனில் வரைவோம் ரொட்ரெக்டுடன் என்ற தொனிப்பொருளில் திறந்தவெளி வரைதல் போட்டி

ஹட்டனில் வரைவோம் ரொட்ரெக்டுடன் என்ற தொனிப்பொருளில் திறந்தவெளி வரைதல் போட்டி

வரைவோம் ரொட்ரெக்டுடன் எனும் தொனிப்பொருளில் ஹட்டன் மாநகரில் திறந்தவெளி வரைதல் போட்டி ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

குறித்த நிகழ்வானது, Rotaract Club of Peace City Hatton, Rotaract Club of Jaffna Peninsula மற்றும் Rotaract Club of Jaffna Midtown ஆகிய கழகங்களால் ஓழுங்குபடுத்தப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கத்து.

குறித்த இந்நிகழ்வானது ஹட்டன் நகரில் நடாத்தப்பட்டது. இந் நிகழ்வில் கிட்டத்தட்ட 200 பேர் பங்குபற்றியிருந்தனர்.

நம் இளைய சமுதாயத்தினர் திறமைகளை வெளிக்கொணர்வதற்கான ஒரு நிகழ்வாக இந்நிகழ்வு அமைந்திருந்தது. இதில் பங்குபற்றிய மாணவர்களுக்கான சான்றிதழ்கள் அவர்களுக்கு அனுப்பி வைக்கப்படும் அதேவேளை சிறப்பாக வரையப்பட்ட சித்திரங்களுக்கான பரிசில்கள் வழங்குவதற்கு தீர்மானிக்கப்பட்டது.

நீலமேகம் பிரசாந்த்

Leave a Reply

error: Content is protected !!