முகப்புஎம்மை பற்றிவிளம்பரம்செய்திகள்தொடர்பு
Home > Slider > ஹாலிஎல சாரணியா தோட்டத்தில் சிவசுப்பிரமணிய ஆலயத்துக்கு அடிக்கல்!

ஹாலிஎல சாரணியா தோட்டத்தில் சிவசுப்பிரமணிய ஆலயத்துக்கு அடிக்கல்!

பதுளை மாவட்டம் ஹாலிஎல சார்ணியா தோட்டம் தொழிற்சாலை பிரிவு ஸ்ரீ சிவசுப்பிரமணிய ஆலய அடிக்கல் நாட்டு விழா வைபவ ரீதியாக நடைபெற்றது இந் நிகழ்விற்கு அதிதியாக பெருந்தோட்ட கைத்தொழில் இராஜாங்க அமைச்சர் வடிவேல் சுரேஷ் பதளை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் ஏ.அரவிந்தகுமார் உட்பட மக்கள் பிரதிநிதிகள் ஆகியோர் கலந்துக் கொண்டனர்.
பா.திருஞானம்

Leave a Reply

error: Content is protected !!