முகப்புஎம்மை பற்றிவிளம்பரம்செய்திகள்தொடர்பு
Home > Slider > ஜனாதிபதி தேர்தல் தொடர்பில் உரிய நேரத்தில் தீர்க்கமான முடிவினை இ.தொ.கா எடுக்கும்!!

ஜனாதிபதி தேர்தல் தொடர்பில் உரிய நேரத்தில் தீர்க்கமான முடிவினை இ.தொ.கா எடுக்கும்!!

தற்போது இலங்கை நாட்டில் பாரிய அதிர்வலையாக பேசப்படுகின்ற ஜனாதிபதி தேர்தல் தொடர்பில் தீர்க்கமான முடிவுகளை இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் தலைவர் ஆறுமுகன் தொண்டமான் எடுப்பார் என இ.தொ.கா உபதலைவரும் நிதிச்செயலாளரும் முன்னால் மத்திய மாகாண தமிழ் கல்வி அமைச்சருமான ம.ராமேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

மேலும்,சிலர் சமூக ஊடகங்களிள் ஜனாதிபதி தேர்தல் தொடர்பாக இ.தொ.கா வின் நிலைப்பாடு தொடர்பாக பல பிரச்சாரங்களையும் விமர்சனங்களையும் முன்வைக்கின்றனர்.ஆனால் அவையெல்லாம் உண்மைக்கும் யதார்த்தத்திற்கும் புறம்பானவை.இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் என்பது மலையக சமூகத்தின் தனித்துவமான அமைப்பு.எனவே சரியான சந்தர்பத்தில் உரிய தீர்மானத்தினை எடுக்கூடிய தனித்தும் எம் தலைவருக்கு உண்டு.

இன்று நாட்டின் பிரதான கட்சிகளே ஜனாதிபதி வேட்பாளர் தொடர்பில் தடுமாற்றங்களை கொண்டுள்ளது.யாரை ஜனாதிபதி வேட்பாளராக நியமிப்பது என்று தீர்மானிக்க முடியாத நிலையில் இழுப்பறி தொடர்கின்ற நிலையில் இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் நிதானமாகவும் தீர்க்கமானதுமான முடிவுகளை எடுக்கும்.ஆகவே இலங்கை தொழிலாளர் காங்கிரஸோ,தலைவர் ஆறுமுகன் தொண்டமானே எவ்விதமான தடுமாற்றத்திற்கும் உள்ளாகவில்லை.தற்போதைய அரசியல் சூழ்நிலை தொடர்பாக மிக அவதானமாக செயற்படுவதோடு,முழு மலையக சமூகத்தினதும் உணர்வுகளுக்கு மதிப்பளிக்கும் வகையிலான தீர்மானத்தினை உரிய நேரத்தில் தலைவர் ஆறுமுகன் தொண்டமான் ஊடாக அறிவிப்போம் என தெரிவித்துள்ளார்.

பொகவந்தலாவ .நிருபர்.எஸ்.சதீஸ்

Leave a Reply

error: Content is protected !!
mersin escort mersin escort mersin escort mersin escort mersin escort mersin escort mersin escort kayseri escort konya escort konya escort malatya escort malatya escort erotik film film izle komedi film izle