முகப்புஎம்மை பற்றிவிளம்பரம்செய்திகள்தொடர்பு
Home > Slider > தனது ஒரு மாத சம்பளத்தை ஐந்து மாத குழந்தையின் மருத்துவ செலவிற்காக வழங்கிவைத்த ராஐமணி பிரசாத்!!

தனது ஒரு மாத சம்பளத்தை ஐந்து மாத குழந்தையின் மருத்துவ செலவிற்காக வழங்கிவைத்த ராஐமணி பிரசாத்!!

பொகவந்தலாவ செல்வகந்த தோட்டத்தை சேர்ந்த ஐந்து மாத குழந்தையின் உடம்பின் பின்புற பகுதியில் ஏற்பட்டுள்ள பாரிய கட்டியினை குணபடுத்தும் நோக்கில் குழந்தையின் மருத்துவ செலவிற்காக தனது இம் மாத முழுசம்பளத்தினையும் கொட்டகலை பிரதேச சபையின் தலைவர் ராஐமணிபிரசாத் 13.08.2019.செவ்வாய்கிழமை வழங்கிவைத்தார் .

குழந்தையின் பெற்றோரையும் குழந்தையையும் கொட்டகலை பிரதேச சபைக்கு வரவழைத்து தனது வேதனத்தை வழங்கிவைத்தார் தமது சிறு வயதில் அரசியல் துறைக்கு பிரவேசித்த ராஐமணி பிரசாத்தின் சேவையானது ஏனைய பிரதேச சபை தலைவர்களுக்கும் மற்றும் அரசியல் வாதிகளுக்கும் இந்தவிடயம் ஒரு எடுத்து காட்டாக அமைந்துள்ளது.

 

(பொகவந்தலால நிருபர்.எஸ்.சதீஸ்)

Leave a Reply

error: Content is protected !!
lida bakırköy escort ataköy escort porno izle izmir escort avcılar escort beylikdüzü escort ataköy escort avcılar escort bursa escort denizli escort bahis forum