முகப்புஎம்மை பற்றிவிளம்பரம்செய்திகள்தொடர்பு
Home > Slider > இலங்கை நாட்டுக்கு சுற்றுலா பயணிகள் அதிகரிக்கபட வேண்டும் என வழியுருத்தி இரண்டு இளைஞர்கள் மிதிவண்டி பயணம்!!

இலங்கை நாட்டுக்கு சுற்றுலா பயணிகள் அதிகரிக்கபட வேண்டும் என வழியுருத்தி இரண்டு இளைஞர்கள் மிதிவண்டி பயணம்!!

கடந்த ஏப்ரல் 21ம் திகதி இடம்பெற்ற குண்டுவெடிப்பு தாக்குதலுக்கு பிறகு இலங்கை நாட்டுக்கான சுற்றுலா பயணிகளின் வருகை குறைவடைந்ததை முன்னிட்டு தொடர்ந்தும் இலங்கை நாட்டுக்கு சுற்றுலா பயணிகள் அதிகரிப்தற்கான வழிவகையினை அரசாங்கம் மேற்கொள்ளபட வேண்டும் என வழியுருத்தி கடந்த ஆறாம் திகதி கிளிநொச்சி பகுதியில் இருந்து ஆரம்பிக்கபட்ட மிதிவண்டி பயணம் 13.08.2019.செவ்வாய்கிழமை நாவலபிட்டி நகரை வந்தடைந்தனர்.

இவர்கள் கிளிநொச்சியில் ஆரம்பிக்கபட்ட இந்த மிதிவண்டி பயணமானது கிளிநொச்சியில் இருந்து அனுராதபுற ஊடாக கண்டி வழியாக இன்றைய தினம் நாவலபிட்டி நகரை வந்தடைந்தனர் .

இந்த மிதிவண்டி பயணத்தை இரண்டு இளைஞர்களும் கண்டி கின்சூட் பல்கலைகழத்தின் பழைய மாணவர்கள் அவர் இதன் போது இவர்கள் கருத்து தெரிவிக்கையில் ஏப்ரல் 21ம் திகதி இலங்கையில் இடம்பெற்ற குண்டு வெடிப்பு சம்பவத்திற்கு பிறகு இலங்கை நாட்டுக்கான சுற்றுலா பயணிகள் குறைவடைந்துள்ளனர்.

ஆனால் இலங்கை நாட்டின் பாதுகாப்பு அனைத்தும் தற்பொழுது சிறந்த முறையில் உள்ளது ஆகவே சற்றுலா பயணிகளை எமது நாட்டுக்கு அதிரிக்கவும் இதனை எடுத்துகாட்டவுமே இந்த மிதிவண்டி பயணத்தை ஆரம்பித்துள்ளதாக இந்த மிதி பயணத்தை ஆரம்பித்துள்ள 20வயதுடைய யசித்வீரதுங்க. சமிந்து ஆதித்ய ஆகிய இருவரும் குறிப்பிட்டனர்.

இன்றைய தினம் கித்துல்கலை பகுதியில் இன்றைய தினம் தங்கியிருந்து நாளைய தினம் அவிசாவலை ஊடாக இரத்தினபுரி வழியாக எம்புளிபிட்டி பகுதிக்கு சென்று தெவுந்தரதுரு பகுதிக்கு செல்விருப்பதோடு இவர்களின் மிதிவண்டி பயணம் எதிர்வரும் 16ம் திகதி நிறைவடைய உள்ளதாக குறிப்பிட்டனர்.

பொகவந்தலால நிருபர் எஸ்.சதீஸ்)

Leave a Reply

error: Content is protected !!
lida bakırköy escort ataköy escort porno izle izmir escort avcılar escort beylikdüzü escort ataköy escort avcılar escort bursa escort denizli escort bahis forum