முகப்புஎம்மை பற்றிவிளம்பரம்செய்திகள்தொடர்பு
Home > Slider > முச்சக்கரவண்டி ஒன்று பள்ளத்தில் விழுந்ததில் இருவர் உயிரிழப்பு- இருவர் படுகாயம்

முச்சக்கரவண்டி ஒன்று பள்ளத்தில் விழுந்ததில் இருவர் உயிரிழப்பு- இருவர் படுகாயம்

எல்ல, கம்பரகல பகுதியில் முச்சக்கரவண்டி ஒன்று பாதாளாத்தில் விழுந்ததில் இருவர் உயிரிழந்துள்ளதுடன் இருவர் பலத்த காயமடைந்துள்ளனர்.

நேற்று இரவு 8 மணியளவில் பல்லகொட்டுவயில் இருந்து பிடபொல நோக்கி பயணணித்த முச்சக்கர வண்டியே இவ்வாறு 350 அடி பள்ளத்தில் விழுந்து விபத்துக்குள்ளாகி உள்ளது.

விபத்தில் முச்சக்கர வண்டி ஓட்டுனர் மற்றும் அவருடைய மகன் தெமோதர வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளனர்.

எல்ல, ஹெலபுபுல பகுதியை சேர்ந்த 35 மற்றும் 8 வயதுடைய ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளனர்.

குறித்த முச்சக்கர வண்டியில் பயணித்த மேலும் இருவர் பலத்த காயங்களுடன் பதுளை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

Leave a Reply

error: Content is protected !!
mersin escort mersin escort mersin escort mersin escort mersin escort mersin escort mersin escort kayseri escort konya escort konya escort malatya escort malatya escort erotik film film izle komedi film izle