முகப்புஎம்மை பற்றிவிளம்பரம்செய்திகள்தொடர்பு
Home > Slider > அந்தோணிமலை( KGk) தோட்டத்தில் சீரற்ற காலநிலையால் பாதிக்கப்பட்ட மக்களை பார்வையிட்ட ஆறுமுகன் தொண்டமான்

அந்தோணிமலை( KGk) தோட்டத்தில் சீரற்ற காலநிலையால் பாதிக்கப்பட்ட மக்களை பார்வையிட்ட ஆறுமுகன் தொண்டமான்

கொட்டகலை பிரதேச சபைக்கு உட்பட்ட அந்தோணிமலை( KGk) தோட்டத்தில் கடந்த வாரத்தில் ஏற்பட்ட சீரற்ற காலநிலையால் மக்கள் லயன் குடியிருப்புக்கு அருகாமையால் பாரிய மண்மேடு சரிந்து மக்கள் குடியிருப்புகள் பாதிக்கப்பட்டுள்ளது.

இவ்விடயம் தொடர்பாக இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் தலைவரும் நுவரெலியா
மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான ஆறுமுகன் தொண்டமான் அவர்களின்
கவனத்திற்கு கொண்டுவந்ததையடுத்து நேரடியாக விஜயம் மேற்கொண்டு பாதிக்கபட்ட
மக்களை பார்வையிட்டு அவர்களுக்கு தேவையான அனைத்துவிடயங்களை
முன்னெடுக்கும்மாறு சம்மந்தபட்ட அதிகாரிகளுக்கு பணிப்புரைவிடுத்தார்.

Leave a Reply

error: Content is protected !!
mersin escort mersin escort mersin escort mersin escort mersin escort mersin escort mersin escort kayseri escort konya escort konya escort malatya escort malatya escort erotik film film izle komedi film izle