முகப்புஎம்மை பற்றிவிளம்பரம்செய்திகள்தொடர்பு
Home > Slider > தாழிறங்கிய பாதையை சீரமைப்பதற்கான நடவடிக்கையை உடன் எடுக்க வேண்டும் சக்திவேல் தெரிவிப்பு!!

தாழிறங்கிய பாதையை சீரமைப்பதற்கான நடவடிக்கையை உடன் எடுக்க வேண்டும் சக்திவேல் தெரிவிப்பு!!

அக்கரப்பத்தனை பிரதேச சபைக்கு உட்பட்ட அல்பியன் பிரதான பாதை அசாதாரண காலநிலையால் தாழிறங்கி போக்குவரத்து சிக்கலை ஏற்படுத்தியுள்ளது.

எனவே அவ்விடத்தை பார்வையிடுவதற்கு முன்னாள் மத்தியமாகாண சபை உறுப்பினர் மற்றும் அக்கரப்பத்தனை பிரதேச சபை உறுப்பினர் ராமன் கோபால் ஆகியோர் நேரில் சென்று பிரதேச சபையின் ஊடாக குறித்த நிலப்பகுதிக்கான உரிய தீர்வை எடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென சக்திவேல் தெரிவித்ததோடு குறித்த பாதையில் செல்வோர் நிதானமாக செல்மாறும் போக்குவரத்து சாரதிகளிடம் தெரிவித்தமை குறிப்பிடத்தக்கது.

 

தகவல்: நீலமேகம் பிரசாந்த்.

Leave a Reply

error: Content is protected !!