முகப்புஎம்மை பற்றிவிளம்பரம்செய்திகள்தொடர்பு
Home > Slider > நாவலப்பிட்டிய வெஸ்ட்வோல் தமிழ் வித்தியாலயத்தின் வகுப்பறைக் கட்டிடம், ஆய்வுக்கூடம் திறந்து வைப்பு!!

நாவலப்பிட்டிய வெஸ்ட்வோல் தமிழ் வித்தியாலயத்தின் வகுப்பறைக் கட்டிடம், ஆய்வுக்கூடம் திறந்து வைப்பு!!

‘அருகிலுள்ள பாடசாலை சிறந்த பாடசாலை’ எனும் தேசிய வேலைத்திட்டத்தின்கீழ் நாவலப்பிட்டிய வெஸ்ட்வோல் தமிழ் வித்தியாலயத்தில் 65 மில்லியன் ரூபா நிதி ஒதுக்கீட்டில் நிர்மாணிக்கப்பட்ட வகுப்பறைக் கட்டிடம், ஆய்வுக்கூடம் மற்றும் அதிபர் விடுதி ஆகியன நேற்று (10.09.2019) திறந்து வைக்கப்பட்டன.

இந்நிகழ்வில் ஜனநாயக மக்கள் முன்னணியின் பிரதித் தலைவரும், இந்து சமய விவகார அமைச்சின் கண்காணிப்பு பாராளுமன்ற உறுப்பினருமான வேலுகுமார் பிரதம அதிதியாக கலந்துகொண்டார்.

Leave a Reply

error: Content is protected !!