முகப்புஎம்மை பற்றிவிளம்பரம்செய்திகள்தொடர்பு
Home > Slider > தாயின் சடலத்தை எடுத்து சென்ற மகன் தொடர்பில் தீவிர விசாரணை- வட்டவளை பகுதியில் சம்பவம்!!

தாயின் சடலத்தை எடுத்து சென்ற மகன் தொடர்பில் தீவிர விசாரணை- வட்டவளை பகுதியில் சம்பவம்!!

வட்டவளை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட வட்டவளை பிட்டவீன் விக்டன் தோட்டபகுதியில் இறந்த தாயின் சடலத்தை முச்சக்கர வண்டியில் ஏற்றிசென்ற மகன் மற்றும் பேரபிள்ளை தொடர்பிலான விசாரனைகளை வட்டவளை பொலிஸார் ஆரம்பித்துள்ளனர்.

கடந்த 09ம் திகதி விக்டன் தோட்டபகுதியில் சுகயீனம் காரணமாக 70வயதுடைய ராகை என்ற தாயின் சடலம் காணாமல் போயுள்ளமை தொடர்பில் 10.09.2019.செவ்வாய்கிழமை வட்டவலை பொலிஸ் நிலையத்தில் விக்டன் தோட்டமக்கள் முறைபாடு ஒன்றினை பதிவு செய்துள்ளதாக வட்டவளை பொலிஸார் தெரிவித்தனர்.

பதிவு செய்யபட்ட முறைபாட்டுக்கு அமைய விசாரனைகளை மேற்கொண்ட வட்டவளை
பொலிஸார் குறிப்பிடுகையில் குறித்த தோட்டபகுதியில் வசித்து வந்த எழுபது
வயதுடைய ராகை என்ற தாயை சுகயீனம் காரணமாக வீட்டில் இருந்ததாக
தெரியவந்துள்ளது இதேவேலை மகனின் மனைவி வெளிநாட்டில் பணிபுரிந்து
வந்நதாகவும் இரண்டு வருடங்களின் பின் வீடு திரும்பியதாக தெரிவிக்கபடுகிறது.

தாய் சுகயீனம் காரணமாக 09ம் திகதி உயிர் இழந்த நிலையில் காணபட்டதாகவும் எனது மகனும் கணவரும் இனைந்து சடலத்தை முச்சக்கர வண்டியில் கொண்டு சென்றதாகவும் இதுவரையிலும் சடலத்தை எங்கு கொண்டு சென்றனர் என்ன செய்தார்கள் தொடர்பில் இது வரை எனக்கு தெரியாது என இவர்கள் தொடர்பில் எவ்வித தகவல்களும் இல்லை என மகனின் மனைவியால் வட்டவளை பொலிஸாருக்கு வழங்கபட்ட வாக்குமூலத்தில் இருந்து தெரியவந்துள்ளது.

குறித்த தாயினை மகன் கொலைசெய்து கொண்டு சென்றிருக்கலாம் என தோட்டமக்கள்
குறிப்பிட்டுள்ளனர் குறித்த சடலத்தையும் மகன் மற்றும் பேரபிள்ளையை பொலிஸார் பொதுமக்கள் இணைந்து தேடுதல் நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர்.

சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரனைகளை வட்டவளை பொலிஸார் மேற்கொண்டு
வருகின்றமை குறிப்பிடதக்கது.

 

(பொகவந்தலாவ நிருபர் எஸ். சதீஸ்)

Leave a Reply

error: Content is protected !!
lida bakırköy escort ataköy escort porno izle izmir escort avcılar escort beylikdüzü escort ataköy escort avcılar escort bursa escort denizli escort Mobil Porno Ataşehir escort Kadıköy escort Kadıköy escort Ataşehir escort Ankara escort Ankara escort Beylikdüzü escort Beylikdüzü escort Ankara escort Ankara escort ankara travesti ankara escort ankara escort porn Pendik escort Pendik escort gaziantep travesti bahçeşehir escort bahçeşehir escort Sincan escort Beylikdüzü escort Ataşehir escort Sincan escort Beylikdüzü escort Ataşehir escort cebeci travesti izmir escort izmir escort izmir escort izmir escort esenyurt escort şişli escort beylikdüzü escort şirinevler escort sincan escort eryaman escort esat escort buca escort travesti porno izle travesti porno izle betboo