முகப்புஎம்மை பற்றிவிளம்பரம்செய்திகள்தொடர்பு
Home > Slider > கம்பளையில் கோர விபத்து – ஒரே குடும்பத்தை சேர்ந்த மூவரில் ஒருவர் பலி!!

கம்பளையில் கோர விபத்து – ஒரே குடும்பத்தை சேர்ந்த மூவரில் ஒருவர் பலி!!

தவுலகம-வெலிகல்ல வீதியின் டீ.பீ.விஜேதுங்க வித்தியாலயத்திற்கு முன்னால் இடம்பெற்ற வாகன விபத்தில் பெண்ணொருவர் உயிரிழந்துள்ளார்.

நேற்று (27) இரவு 9.00 மணி அளவில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இந்த விபத்தில் மேலும் இருவர் படுகாயமடைந்துள்ள நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

வீதியின் பயணித்த மோட்டார் சைக்கிள் ஒன்று வேகக் கட்டுப்பாட்டை இழந்து எதிரில் வந்த வேன் வாகனத்தில் மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

இந்த விபத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த தாய், தந்தை மற்றும் அவர்களது ஒன்றரை வயது குழந்தை படுகாயமடைந்து பேராதனை போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில், குறித்த பெண் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

உயிரிழந்த பெண்ணின் சடலம் பேராதனை மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ள நிலையில், தவுலகல பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

Leave a Reply

error: Content is protected !!
mersin escort mersin escort mersin escort mersin escort mersin escort mersin escort mersin escort kayseri escort konya escort konya escort malatya escort malatya escort erotik film film izle komedi film izle