முகப்புஎம்மை பற்றிவிளம்பரம்செய்திகள்தொடர்பு
Home > Slider > முன்னாள் மத்திய மாகாண மேலதிக கல்விப் பணிப்பாளர் பி.எஸ்.சதீஷ் காலமானார்….

முன்னாள் மத்திய மாகாண மேலதிக கல்விப் பணிப்பாளர் பி.எஸ்.சதீஷ் காலமானார்….

முன்னாள் மத்திய மாகாண மேலதிக கல்விப் பணிப்பாளர் பி.எஸ் .சதீஷ் 7.10.2019 திங்கட்கிழமை மாலை காலமானார்.
இவர் உடல் நலம் குறைவால் மஹரகம வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் 7.10.2019 திங்கட்கிழமை மாலை காலமனார்.அன்னாரி்ன் பூதவுடல் மக்கள் அஞ்சலிக்காக பொரல்ல லங்கா மலர்ச்சாலையில் வைக்கப்பட்டுள்ளது. இறுதி கிரியைகள் புதன்கிழமை 09.10.2019 மாலை பொரல்லயில் இடம்பெறும்.

 

தலவாக்கலை பி.கேதீஸ்

Leave a Reply

error: Content is protected !!
mersin escort mersin escort mersin escort mersin escort mersin escort mersin escort mersin escort kayseri escort konya escort konya escort malatya escort malatya escort erotik film film izle komedi film izle