முகப்புஎம்மை பற்றிவிளம்பரம்செய்திகள்தொடர்பு
Home > Slider > கொழும்பு, ஹட்டன் வீதியை பயன்படுத்தும் சாரதிகளுக்கான அறிவித்தல்….

கொழும்பு, ஹட்டன் வீதியை பயன்படுத்தும் சாரதிகளுக்கான அறிவித்தல்….

கொழும்பு ஹட்டன் வீதியில் வட்டவளை, 62/3 கிலோமீற்றர் தூரம் அடையாளம் இடப்பட்ட இடத்திற்கு அருகாமையில் வீதி தாழிறங்கியுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இந்த வீதியில் ஹட்டன் திசை நோக்கிய பகுதியே இவ்வாறு தாழிறங்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இதன் காரணமாக ஹட்டனை நோக்கி செல்வதற்கு சிறிய வாகனங்களுக்கு மாத்திரம் மற்றைய நிரலின் ஊடாக செல்வதற்கு வசதி செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

நேற்று (80) மாலை 5.30 மணி அளவில் இந்த வீதியின் ஒரு பகுதி நிலத்தினுள் தாழ் இறங்கியுள்ளது.

இதன் காரணமாக, கொழும்பை நோக்கி செல்லும் மற்றும் ஹட்டன் நோக்கி செல்லும் வாகன சாரதிகள் மாற்று வீதியை பயன்படுத்துமாறு பொலிஸார் அறிவித்துள்ளனர். மாற்று வழியாக நோர்ட்டன் பிரீஜ் ,மஸ்கெலியா ஊடாக ஹட்டன் நோக்கி செல்ல முடியும் என்றும் தலவாக்கலை பூண்டுலோயா ஊடாக கண்டி சென்று கொழும்பு நோக்கி செல்ல முடியும் என்று பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

 

எஸ்.சதீஸ்

Leave a Reply

error: Content is protected !!
mersin escort mersin escort mersin escort mersin escort mersin escort mersin escort mersin escort kayseri escort konya escort konya escort malatya escort malatya escort erotik film film izle komedi film izle