முகப்புஎம்மை பற்றிவிளம்பரம்செய்திகள்தொடர்பு
Home > பிரதான செய்திகள் > வெலிமட பகுதியில் ஒருவர் குத்திக் கொலை – சந்தேகநபர் கத்தியுடன் பொலிசாரிடம் சரண்

வெலிமட பகுதியில் ஒருவர் குத்திக் கொலை – சந்தேகநபர் கத்தியுடன் பொலிசாரிடம் சரண்

வெலிமடை பகுதியில் நேற்றிரவு கூர்மையான கத்தியால் குத்தி ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ளார்.

கொலைச் செய்யப்பட்டவர் ஊவா பரணகம டவுன்சைட் தோட்டத்தை சேர்ந்த ஹலீல் குமார் என்பது தெரியவந்துள்ளது.

42 வயதுடைய நபரே இவ்வாறு கொலை செய்யப்பட்டுள்ளதாக தெரிய வந்துள்ளது. மேலும் சந்தேக நபரான 42 வயதுடைய நபர் கொலைக்கு பயன்படுத்திய கூரிய கத்தியுடன் வெலிமடை பொலிஸ் நிலையத்தில் சரணடைந்துள்ளார்.

மேலதிக விசாரணைகளை வெலிமடை பொலிசார் முன்னெடுத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

தகவல்: நீலமேகம் பிரசாந்த்.

Leave a Reply

error: Content is protected !!
mersin escort mersin escort mersin escort mersin escort mersin escort mersin escort mersin escort kayseri escort konya escort konya escort malatya escort malatya escort erotik film film izle komedi film izle