முகப்புஎம்மை பற்றிவிளம்பரம்செய்திகள்தொடர்பு
Home > மலையகம் > கெட்டபுலா குருவக்கலை பால நிர்மாண பணிகள் தோட்ட துரையால் தடை

கெட்டபுலா குருவக்கலை பால நிர்மாண பணிகள் தோட்ட துரையால் தடை

கொத்மலை பிரதேச சபைக்கு உட்பட்ட கெட்டபுலா குருவக்கலை தோட்ட பாலம் அண்மைக்காலமாக மக்கள் பயன்பாட்டிற்கு மிகவும் அச்சுறுத்தலாக இருந்து வந்தது.

வெள்ளத்தின் போது உடைத்து செல்லப்பட்ட பாலத்தை ஊர்மக்கள் மூங்கில் கொண்டு நிர்மானித்து வைத்திருந்தனர்.

மிகவும் ஆபத்தான நிலையில் காணப்பட்ட இப்பாலம் ஜனாதிபதியின் ஊருக்கொரு பாலம் எனும் விசேட திட்டத்தின் ஊடாக ஒரு கோடியே 26 லட்ச ரூபாய் நிதியொதுக்கீட்டில் புனரமைப்புக்கான பணிகள் இடம்பெற்றுக்கொண்டிருந்த வேளையில் இரு தேயிலை செடிகள் அகற்றப்பட்டுள்ளதாக தோட்ட துரை, பாலம் புனரமைப்பு பணிகளை தடைச்செய்துள்ளதாக ஊர்மக்கள் குற்றம் சுமத்துகின்றனர்.

பாலம் உடைந்த போது கண்டுக்கொள்ளாத துரை தற்போது வேலையை நிறுத்தியுள்ளார். இப்பாலத்தை புனரமைக்க தொடர்ந்தும் தோட்டத்துரை இடைஞலாக இருக்கும் பட்சத்தில் துரைக்கு எதிராக போராட்டம் செய்ய வேண்டி வருமென கெட்டபுலா குருவக்கலை மக்கள் குறிப்பிடுகின்றனர்.

தகவல்: நீலமேகம் பிரசாந்த்.

Leave a Reply

error: Content is protected !!
mersin escort mersin escort mersin escort mersin escort mersin escort mersin escort mersin escort kayseri escort konya escort konya escort malatya escort malatya escort erotik film film izle komedi film izle