துப்பாக்கி பிரயோகம் மேற்கொண்ட பாதுகாப்பு அதிகாரிகளுக்கு விளக்க மறியல்

துப்பாக்கி பிரயோகம் மேற்கொண்ட பாதுகாப்பு அதிகாரிகளுக்கு விளக்க மறியல்

பாராளுமன்ற உறுப்பினர் எஸ். பி. திசாநாயக்க பயணித்த வாகனத்தை வழிமறித்து துப்பாக்கி பிரயோகம் மேற்கொண்ட பொலிஸ் கான்டபிள்கள் இருவரும் எதிர்வரும் 11ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு அட்டன் நீதிமன்ற
நீதான் ஜெயராமன் ஸ்டொக்ஸியினால் உத்தரவு பிறப்பிக்கபட்டுள்ளது.

இன்று இரண்டு சந்தேக நபர்களையும் நீதிமன்ற நீதவான் முன்னிலையில் முன்னிலைபடுத்த போதே இந்த உத்தரவு பிறப்பிக்கபட்டது.

நேற்று கினிகத்தேன பொலிஸ்பிரிவிற்குட்பட்ட பொல்பிட்டி பிரதேசத்தில் பாராளுமன்ற உறுப்பினர் எஸ். பி. திசாநாயக்க வாகனத்தை இனந்தெரியாதவர்கள் வழிமறித்த போது பாராளுமன்ற உறுப்பினரின் பாதுகாப்பு
உத்தியோகத்தர்களால் மேற்கொள்ளபட்ட துப்பாக்கிபிரயோகத்தில் இரண்டு இளைஞர்கள் காயமடைந்துள்ளனர்.

காயமடைந்த இளைஞர்கள் கினிகத்தேனவைத்தியசாலையில் இருந்து கரவனல வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டு சிசிச்சை பெற்று வருவதாக பொலிஸார் தெரிவித்தனர்.

பொகவந்தலாவ நிருபர் எஸ். சதீஸ்

CATEGORIES
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )
mersin escort mersin escort mersin escort mersin escort mersin escort mersin escort kayseri escort konya escort malatya escort malatya escort erotik film film izle komedi film izle
error: Content is protected !!