முகப்புஎம்மை பற்றிவிளம்பரம்செய்திகள்தொடர்பு
Home > மலையகம் > மாதம் 250 ரூபாயையே அரசாங்கம் தருகிறது! குமுறும் முன்பள்ளி ஆசிரியர்கள்

மாதம் 250 ரூபாயையே அரசாங்கம் தருகிறது! குமுறும் முன்பள்ளி ஆசிரியர்கள்

முன்பள்ளி ஆசிரியர்களுக்கு மாதாந்தம் 250 ரூபாவையே தருவதாக நுவரெலியா மாவட்ட அக்மானி முன்பள்ளி ஆசிரியர் சங்கம் குற்றம் சுமத்தியுள்ளனர்.

கடந்த மஹிந்த அரசாங்கத்தில் முன்பள்ளி ஆசிரியர்களுக்கு மாதாந்தம் 2500 ரூபா தருவதாக அறிவிக்கப்பட்டது. ஆனால் ஆட்சி மாறியவுடன் 2500 ரூபா தற்போதுவரை 250 ரூபாவாகவே கிடைக்கின்றது என குறிப்பிடுகின்றனர்.

இது தொடர்பாக மேலும் குறிப்பிடுக்கின்ற போது தற்போது தேர்தல் காலத்தில் பல வாக்குறுதிகளை வழங்குகின்றனர்.ஆனால் முன்பள்ளி ஆசிரியர்கள் தொடர்பாக எவ்வித கருத்துக்களும் முன்வைக்கப்படுவதில்லை.அதுமட்டுமல்ல தேர்தல் விஞ்ஞாபனங்களில் கூட முன்பள்ளி ஆசிரியர்களை பற்றி குறிப்பிட்டதாக தெரியவில்லை என்கின்றனர்.

மேலும் இது தொடர்பாக அக்மானி முன்பள்ளி ஆசிரியர் சங்கம் நுவரெலியா பிரதேச சபை தலைவர் வேலு யோகராஜிடம் தெரிவித்த போது எதிர்வரும் காலங்களில் மத்தியமாகாண சபையுடன் கலந்துரையாடி முன்பள்ளி ஆசிரியர்களுக்கான தீர்வு கிடைக்க வழிவகைகளை ஏற்படுத்தி கொடுக்கப்படுமெ தெரிவித்திருந்மை குறிப்பிடத்தக்கது.

தகவல்: நீலமேகம் பிரசாந்த்.

Leave a Reply

error: Content is protected !!
mersin escort mersin escort mersin escort mersin escort mersin escort mersin escort mersin escort kayseri escort konya escort konya escort malatya escort malatya escort erotik film film izle komedi film izle