முகப்புஎம்மை பற்றிவிளம்பரம்செய்திகள்தொடர்பு
Home > பிரதான செய்திகள் > தலவாக்கலையில் பிரச்சார நடவடிக்கையில் ஈடுபட்ட ஆறுமுகன் தொண்டமான்

தலவாக்கலையில் பிரச்சார நடவடிக்கையில் ஈடுபட்ட ஆறுமுகன் தொண்டமான்

ஸ்ரீலங்கா பெரமுன கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர் கோட்டபாய ராஜபக்ஸவிற்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் இலங்கை தொழிலாளர் காங்ரஸின் தேர்தல் பிரச்சாரம் நேற்று தலவாகலை சென்கூம்ஸ் தோட்டபகுதியில்
இடம்பெற்றது.

இதன் போது இலங்கை தொழிலாளர் காங்ரஸின் தலைவரும் நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான ஆறுமுகன் தொண்டமான் மற்றும் முன்னால் மத்திய மாகாணசபை உறுப்பினர் பி.சக்திவேல் ஆகியோர் கலந்து கொண்டதோடு இலங்கை தொழிலாளர் காங்ரஸின் தலைவர் ஆறுமுகன் தொண்டமானுக்கு பொதுமக்கள் பொன்னாடை போற்றி வரவேற்றனர்.

பொகவந்தலாவ நிருபர் எஸ்.சதீஸ்

Leave a Reply

malatya escort bayan bursa escort bayan antalya escort bayan konya escort bayan mersin escort
error: Content is protected !!
mersin escort mersin escort mersin escort mersin escort mersin escort mersin escort mersin escort kayseri escort konya escort konya escort malatya escort malatya escort erotik film film izle komedi film izle