முகப்புஎம்மை பற்றிவிளம்பரம்செய்திகள்தொடர்பு
Home > மலையகம் > மலையகத்தில் அபிவிருத்திகள் வரவேண்டுமென்றால் கோட்டாபாயவின் ஆட்சியே சிறந்தது! ராமேஸ்வரன் தெரிவிப்பு

மலையகத்தில் அபிவிருத்திகள் வரவேண்டுமென்றால் கோட்டாபாயவின் ஆட்சியே சிறந்தது! ராமேஸ்வரன் தெரிவிப்பு

மஸ்கெலியா பிரதேச சபைக்கு உட்பட்ட கிளன்டில் கோர்த்தி தோட்டத்தில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன ஜனாதிபதி வேட்பாளர் கோட்டாபாய ராஜபக்ஷவை ஆதரித்து இ.தொ.காவின் நிதி செயலாளரும் முன்னாள் மத்தியமாகாண அமைச்சருமான ராமேஸ்வரன் தலைமையில் மஸ்கெலியா பிரதேச சபைக்கு உட்பட்ட கிளன்டில் போர்த்தி தோட்டத்தில் ஜனாதிபதி தேர்தல் பிரச்சாரம் இடம்பெற்றது.

இதன்போது உரையாற்றிய ராமேஸ்ரன் மஹிந்த ஆட்சி காலத்திலேயே பல அபிவிருத்திகள் நாட்டிலும் மலையகத்திலும் இடம்பெற்றது.பல பாதைகள்,பாடசாலைகள்,தோட்டங்கள் என பலவும் அபிவிருத்தி செய்யப்பட்டது.இது சிந்திக்க வேண்டிய தருணம் நான்கரை வருடங்களில் மலையகத்தில் நடந்த அபிவிருத்திகளை பார்த்தால் எதுவுமே கிடையாது.

எனவே இம்முறை ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவிற்கு வாக்களித்து மலையகத்தையும் நாட்டையும் அபிவிருத்தி பாதைக்கு இட்டுச்செல்ல வேண்டியது ஒவ்வொருவரினதும் பொறுப்பு என குறிப்பிட்டார்.

தகவல்: நீலமேகம் பிரசாந்த்.

Leave a Reply

malatya escort bayan bursa escort bayan antalya escort bayan konya escort bayan mersin escort
error: Content is protected !!
mersin escort mersin escort mersin escort mersin escort mersin escort mersin escort mersin escort kayseri escort konya escort konya escort malatya escort malatya escort erotik film film izle komedi film izle