முகப்புஎம்மை பற்றிவிளம்பரம்செய்திகள்தொடர்பு
Home > மலையகம் > நல்லாட்சி அரசாங்கம் மலையக மக்களை ஏமாற்றுகிறது! ராமேஸ்வரன் தெரிவிப்பு

நல்லாட்சி அரசாங்கம் மலையக மக்களை ஏமாற்றுகிறது! ராமேஸ்வரன் தெரிவிப்பு

மஸ்கெலியா பிரதேச சபைக்கு உட்பட்ட கிளன்டில் கோர்த்தி தோட்டத்தில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன ஜனாதிபதி வேட்பாளர் கோட்டாபாய ராஜபக்ஷவை ஆதரித்து இ.தொ.காவின் நிதி செயலாளரும் முன்னாள் மத்தியமாகாண அமைச்சருமான ராமேஸ்வரன் தலைமையில் மஸ்கெலியா பிரதேச சபைக்கு உட்பட்ட வாழமலை தோட்டத்தில் ஜனாதிபதி தேர்தல் பிரச்சாரம் இடம்பெற்றது.

இதன்போது உரையாற்றியபோது இந்த அரசாங்கம் மலையக மக்களை ஏமாற்றுகிறது.மலையக மக்களுக்கு வழங்குவதாக கூறப்படுகின்றன அனைத்திலும் பொய்களையே கூறி வாக்குகளை பெற எத்தணிக்கின்றது.அரசாங்கத்தை சார்ந்தவர்களும் அப்படிதான் உள்ளனர்.கட்சி பேதமின்றி அனைவரும் யோசித்து பார்த்தால் உண்மை விளங்கும் என குறிப்பிட்டார்.

தகவல்: நீலமேகம் பிரசாந்த்

Leave a Reply

malatya escort bayan bursa escort bayan antalya escort bayan konya escort bayan mersin escort
error: Content is protected !!
mersin escort mersin escort mersin escort mersin escort mersin escort mersin escort mersin escort kayseri escort konya escort konya escort malatya escort malatya escort erotik film film izle komedi film izle