முகப்புஎம்மை பற்றிவிளம்பரம்செய்திகள்தொடர்பு
Home > மலையகம் > உடபேராதனை முருகன் ஆலயத்தில் எண்ணைகாப்பு நிகழ்வு

உடபேராதனை முருகன் ஆலயத்தில் எண்ணைகாப்பு நிகழ்வு

கண்டி உடபேராதனை முருகன் ஆலயத்தில் மஹா கும்பாபிஷேகம் (10)நாளைய தினம் இடம்பெறுகிறது

நேற்றைய தினம் விநாயகர் வழிபாடு டன் கொடியேற்றம் நிகழ்வு இடம்பெற்றது

இன்றைய தினம் எண்ணைகாப்பு நிகழ்வும் விசேட பூசைகள் இடம்பெற இருக்கின்றன பக்தர்கள் அனைவரும் எண்ணெய் காப்பு நிகழ்வில் கலந்துகொண்டு முருகபெருமானின் அருளை பெற்றுக்கொள்ளுமாறு கோயில் பரிபாலன சபையினர் கேட்டுக்கொள்கின்றனர்.

தகவல்.பா.பாலேந்திரன்

Leave a Reply

error: Content is protected !!