முகப்புஎம்மை பற்றிவிளம்பரம்செய்திகள்தொடர்பு
Home > Top News > நுவரெலியாவில் கோத்தபாய ராஜபக்ஷ!

நுவரெலியாவில் கோத்தபாய ராஜபக்ஷ!

நுவரெலியா நகரில் இன்று சனிக்கிழமை நடைபெற்ற ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன கட்சியின் தேர்தல் பிரச்சார கூட்டம் நடைபெற்றது.

இதில் எதிர்கட்சி தலைவர் மஹிந்த ராஜபக்ஷ, ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன ஜனாதிபதி வேட்பாளர் கோத்தபாய ராஜபக்ஷ, இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் தலைவரும் நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான ஆறுமுகன் தொண்டமான முன்னாள் அமைச்சர்களான ஜீ.எல். பீரிஸ், விமல் வீரவன்ச, சீ.பீ. ரத்நாயக்க, முன்னாள் மத்திய மாகாண தமிழ் கல்வி அமைச்சர் மருதபாண்டி ரமேஷ் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Leave a Reply

error: Content is protected !!