உங்கள் அனைவருக்கும் நான் நிம்மதியான வாழ்க்கையை பெற்றுக்கொடுப்பேன்!  தலவாக்கலையில் சஜித்

உங்கள் அனைவருக்கும் நான் நிம்மதியான வாழ்க்கையை பெற்றுக்கொடுப்பேன்! தலவாக்கலையில் சஜித்

எனது தந்தை ரணசிங்க பிரேமதாச அவர்கள் ஜனாதிபதியாக இருந்த போது தோட்டத்தில் வாழும் சுமார் 12 லட்சம் பேருக்கு ஒரே நாளில் பிரஜா உரிமை பெற்றுக்கொடுத்தார்.அவரது மகனான நான் சஜித் பிரேமதாச ஆகிய நான் எதிர்வரும் தேர்தலில் வெற்றி பெற்றவுடன் அடுத்த நாளே மலையக மக்களின் பிரச்சினைகளை தீர்ப்பதற்காக ஜனாதிபதி செயலணி ஒன்றினை உருவாக்குவேன.; என ஜனாதிபதி வேட்பாளர் சஜித்பிரேமதாச தெரிவித்தார்.

எதிர்வரும் 16 திகதி நடைபெறவுள்ள எட்டாவது ஜனாதிபதி தேர்தலினை முன்னிட்டு ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாசவின் வெற்றியை உறுதி செய்யும் முகமாக ஒன்றாக முன்னோக்கிச் செல்வோம்.எனும் தொனிப்பொருளில் மலையக முற்போக்கு கூட்டணி தலவாக்கலையில் ஏற்பாடு செய்த தேர்தல் பிரசார கூட்டம் ஒன்று ஐக்கிய தேசிய முன்ன்ணியின் வேட்பாளர் சஜித்பிரேமதாசவின் தலைமையில் இன்று (10) இடம்பெற்றது. அதில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் அங்கு தொடர்ந்து கருத்து தெரிவிக்கையில்…

நான் மிகவும் அதிஸ்ட்டமானவன் காரணம் உங்கள் பிரச்சினைகளை தீர்க்க கூடிய இதய பூர்வமானவர்கள் இன்று என்னுடன் இருக்கிறார்கள.; அவர்களிடம் பொய் களவு பண டீல் கிடையாது. அவர்கள் உங்களுக்க நல்லதே செய்ய வேண்டும் என்றே நினைக்கின்றார்கள்.அன்பார்ந்த தோழர்களே உங்களுக்கு நான் ஒனறை தெரிவித்து கொள்ள விரும்புகிறேன் தோட்டத் தொழிலாளர்களுககாக எனது தேர்தல் விஞ்ஞாபனததில் ஒரு பந்தி உள்ளது.அது மலையக மக்கள் என்றே குறிபபிடப்பட்டுள்ளது.நான் 16 திகதி வெற்றி பெரும் போது 17ம் திகதியே ஜனாதிபதி செயலணி ஒன்றினை உருவாக்கி அதன் ஊடாக உங்களின் அனைத்து பிரச்சினைகளை எனது கையில் எடுத்து தீர்வு பெற்றுக்கொடுப்பேன்.
ஆகவே என்னால் எம்மை வெற்றிப்பெறச் செய்த என்னாலும் எமக்கு சக்தியாக இருந்து தோட்ட மக்களை நான் கட்டயம் பாரத்துக்கொள்வேன் என அவர் மேலும் தெரிவித்தார்.

இந்த தேர்தல் பிரசார கூட்டத்தில் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க,அமைச்சர்களான மனோ கணேசன்,திகாம்பரம் இராதாகிருஸ்ணன் ஆகியோரும் பாராளுமன்ற உறுப்பினர்களும் உரையாற்றினர்.

ஹட்டன் கே.சுந்தரலிங்கம்

 149 total views,  2 views today

CATEGORIES
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )
error: Content is protected !!
bayan escort escort bayan brazzers tecavüz porno altyazili porno porno hikayeleri turbanlı porno escort bayan bayan escort escort bayan mersin escort escort mersin mersin escort bayan